08-22-2005, 06:30 PM
(உன்னுடன்)
-----------------------
ஆழகே உன்னை கண்டறிமிடம்
என் உள்ளத்திலே குடியேறினாய்
நான் பார்க்கும் இடமெல்லாம்
உன் முகமாய் தெரிகிறது
அன்பே உன் நினைவில்
என் நினைவை இழந்தேன்
நீயோ உன் மனதை
தரமறுக்கிறாய்
உயிரே உன்னை நினைத்து
உள்ளே அழுகிறேன் ஆனால்
உண்மையை மறைத்து
வெளியே சிரிக்கின்றேன்
நிலவே உன்னை பார்த்து வந்தது
கவிதை எனக்கு
நான் உன்னுடன் இருப்பதாக எண்ணி
நீ ஏன் காதலை மறுக்கின்றாய்
---------------------------
jothikaaa
-----------------------
ஆழகே உன்னை கண்டறிமிடம்
என் உள்ளத்திலே குடியேறினாய்
நான் பார்க்கும் இடமெல்லாம்
உன் முகமாய் தெரிகிறது
அன்பே உன் நினைவில்
என் நினைவை இழந்தேன்
நீயோ உன் மனதை
தரமறுக்கிறாய்
உயிரே உன்னை நினைத்து
உள்ளே அழுகிறேன் ஆனால்
உண்மையை மறைத்து
வெளியே சிரிக்கின்றேன்
நிலவே உன்னை பார்த்து வந்தது
கவிதை எனக்கு
நான் உன்னுடன் இருப்பதாக எண்ணி
நீ ஏன் காதலை மறுக்கின்றாய்
---------------------------
jothikaaa

