08-22-2005, 05:54 PM
Danklas Wrote:டன் புலனாய்க்கு பிந்திகிடைச்ச தகவலின் படி வியாசனை சட்டர் பிளைட்டுடன் பொலிஸ் விடுவித்துவிட்டதாகவும் அதன்பிறகு இவர் ராகவாவையும், சியாமையும் ஏத்திக்கொண்டு டன்னின் கெலிகப்டர் இறங்கிய இடத்தில் இறக்கி ஹரி&சரிதா தம்பதியினரை வாழ்த்திவிட்டு கடைசியாக பாத்திரம் பண்டங்களை கழுவி வைத்து பந்தல் மணவறை வாழைக்குலைகளை கிளீன் பண்ணிவிட்டு தங்களுடைய நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஜோவ் டன், பாத்திரத்தை கழுவிற மாதிரியா வைச்சிட்டுப் போணிங்க? புலநாய்வோட உங்கட கூட்டம் சேர்ந்து சுத்தப்படுத்திட்டுதானே போணிங்க :wink: ( வந்ததிற்கு உருப்படியா வேலை பார்த்திங்கள் எண்டு ஹரி சொன்னது காதிலே விழுந்திதே?) வாழைக்குலையையும் இளநீர்க்குழையையும் விட்டுவைச்சீங்களா? அப்புவின் கூட்டம் பழக்கதோசத்தில் அதையும் சுட்டுக்கொண்டு போட்டினமே? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&