08-22-2005, 05:48 PM
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தேகமே தேயினும் தேனொளி வீசுதே
தந்தியில்லாமல் வீணை சுரம் தருமோ
புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ
பாவையின் ராகம் சோகங்களோ ஆ ஆ
ஆ
தேகமே தேயினும் தேனொளி வீசுதே
தந்தியில்லாமல் வீணை சுரம் தருமோ
புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ
பாவையின் ராகம் சோகங்களோ ஆ ஆ
ஆ
<b> .. .. !!</b>

