08-22-2005, 05:06 PM
தம்பி ஹரி டண்ணிடம் நானும் கலியாணவீட்டுக்கு வாறன் எண்டு சொல்லி பிளைற்றுக்கு ரிக்கற் எடுக்க சொல்லியிருந்தனான் ஓம் எல்லாம் செய்திட்டன் எண்டு சொல்லிப்போட்டு கடைசிநேரத்திலை ரிக்கற் இல்லையாம் எண்டு கையை விரிச்ச்சிட்டார்( அவருடைய சுய குணம் ஹரிக்கு தெரியும்தானே?) நான் உங்கடை கலியாணவீட்டுக்கு வர சாட்டார் பிளைற் புக் பண்ணி வர உந்த டண் பொலிசுக்கு கதிர்காமரை போட ஐடியா கொடுத்தவர் தனி பிளைற்றிலை வாறார் எண்டு போட்டு கொடுத்திட்டார். என்னை பிடிச்சு உள்8ளை வைச்சிருக்கிறாங்கள் ஆரையாவது பிடிச்சு என்னை வெளியே எடுங்கோ :oops: :oops: :oops: :oops:
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

