08-22-2005, 04:03 PM
narathar Wrote:டன் கதை நல்லாயிருக்கு,கல்யாண வீட்டுப் பாட்டி,மற்றும் நாலான்ச் சடங்கு,சாப்பாட்டுப் பந்தியில புடுங்குப் பாடுகள்,பெட்ட .பெடியள் சைட் அடி,பெரியாக்களுக்க நடக்கிற பொம்பிள வீடு,மாப்பிள வீட்டுச் சண்டைகள் எல்லாத்தையும் தொடர்ந்து எழுதுங்கோ , சாவின்ட (?)வாஷிங்டனில் திருமணம் வாசிச்ச மாதிரி இருக்கு....சூப்பர்டா மோனை டன் ....நாரதர் சொன்ன லொக்கேசன்களையும் எழுதி சேர்த்தியாயென்றால் முழு நாவலாய் வந்திடும்.....தொடரட்டும் வாழ்த்துக்கள்......

