08-22-2005, 11:39 AM
Vishnu Wrote:ஆடுத்த பாடல்.
நாயகி என்னை நீங்கியதாலே.. வீடு வெறிச்சோடிப்போச்சு...
நாற்புறம் கண்ணீர் சூழ்ந்ததினாலே...கட்டில் தீவாக ஆச்சு...
மணமாகும் முன்பு கண்ணன் நானே.. மணமான பின்பு ராமன் தானே..
அதை சீதை நீ சொன்னால்... **************
இல்லை காற்றில் உயிர் கலப்பேன்
படம்: பஞ்சதந்திரம்
<span style='font-size:20pt;line-height:100%'>காதல் பிரியாமல் கவிதை தோன்றாது
கவியின் திரு ஏட்டிலே
புூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது
கொடியின் வரலாற்றிலே..</span>

