08-22-2005, 10:11 AM
ஒரு மனிதனுக்கு மரண தண்டனை விதித்தார் ஒரு அரசர். அவன் புத்திசாலி என்பதால், உயிர் பிழைக்க ஒரு வாய்ப்பளித்தார் அரசர்.
அந்த மனிதன் ஏதாவதொரு விஷயம் சொல்ல வேண்டும். அந்த விஷயம் உண்மையாக இருந்தால், அவன் மலையிலிருந்து தள்ளிக் கொல்லப்படுவான்.
அந்த விஷயம் பொய்யாக இருந்தால், அவன் சிங்கத்துக்கு உணவாக்கப் படுவான்.
ஆனால் ஒரு விஷயத்தைச் சொல்லி, உயிரைக் காப்பாற்றிக் கொண்டான் அவன். அந்த விஷயம்தான் என்ன?
:?: :?: