08-22-2005, 07:09 AM
Mathan Wrote:எழுதியுள்ளவற்றை பார்க்க களத்தில் இருந்தவர் போல் தான் இருக்கு. அது தவிர வசி எழுதியுள்ள மாதிரி இது வஞ்சக புகழ்ச்சியாகவே எனக்கு தெரிகின்றது.
உங்களைப் போலவேதான் குருவிகளுக்கும் ஒரு சிந்தனை இருந்தது...அதனால் தான்.... அதை புகழ்ச்சியாகவும் பார்க்கவில்லை... இகழ்ச்சியாகவும் பார்க்கவில்லை....தனிப்பட்ட சிலரின் விமர்சனமாகக் கண்டோம்...!
விமர்சனம் என்பது தனிப்பட்டவர்களின் சொந்தப் பார்வை சார்ந்ததுதானே...அதில் குற்றம் குறை காண்பதிலும் நிறைவைக் காண்பதே விமர்சகனுக்கு தான் தவறு செய்திருப்பின் தவறை உணர்த்தவும்... உண்மையைச் சொல்லி இருப்பின் மகிழ்ச்சியையும் தரும்....! எது எப்படியோ...புகழ்ச்சி இகழ்ச்சிக்கு அப்பால்... அதை ஒரு விமர்சனமாகக் காண்போமே...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

