08-22-2005, 06:46 AM
நீங்கள் சொல்வது பொதுவான கருத்துத்தான். ஆனால் என் நிலையைத்தான் நான் எழுதினேன். உதாரணமாக அமெரிக்கா மீது இப்படியான தாக்குதல் தொடுக்கப்பட்டால் 3வது உலகயுத்தம் ஆரம்பிக்கலாமென்ற கருத்தும் உள்ளது. அப்போது எமக்குப் பாதுகாப்பான இடமாக எதைக் கருதுகின்றீர்கள். அதை விட 3வது உலகயுத்தம் ஆரம்பிக்கப்பட்டால் ஐரோப்பாவில் முதலில் தாக்குதலுக்குள்ளாகும் நாடு சுவிஸ் தான் என்ற பயம் இங்கு வாழும் மக்களுக்குண்டு( 2வது உலகமகாயுத்தத்தின் பின் பல பணமுதலைகளின் பணத்தை விழுங்கி ஏப்பம் விட்டவர்கள். ) அப்படி நிலைமை ஏற்பட்டால் நாம் என்ன செய்ய முடியும்.

