![]() |
|
ஒப்பிரேசன் அமெரிக்கன் ஹிரோசிமா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: ஒப்பிரேசன் அமெரிக்கன் ஹிரோசிமா (/showthread.php?tid=3645) Pages:
1
2
|
ஒப்பிரேசன் அமெரிக்கன் ஹிரோசிமா - Danklas - 08-16-2005 [b]ரிஷியின் புலனாய்வு அரசியலின் தகவல் படி சிறிய ரக அனுகுண்டுனை அல்-ஹைதா மெக்ஸிக்கோ - அமெரிக்கன் எல்லையூடக அமெரிக்காவுக்குள் கொன்று சென்றுவிட்டது என்பதே. இதில் வேடிக்கை என்னெ வென்றால் உலகத்தின் முதலாவது வல்லரசுக்கு அதிலும் உலகத்தையே 24 மணி நேரம் கண்கானிக்கிறோம் என்று (புலுட விடும் அமெரிக்கன்) கதை அளக்கும் அமெரிக்கனுக்கு விடயம் இப்பதான் சில கைது செய்யப்பட்ட அல்-ஹைதா உறுப்பினர்கள் மூலம் தெரியவந்துள்ளது.. உலத்தில் தற்பொழுது நிகழ்ந்து கொண்டு இருக்கும் பயங்கரவாத தாக்குதல்களினால் உலகை அச்சுறுத்திகொண்டு இருக்கும் அல்-ஹைதாவின் அடுத்த இலக்கு எதுவென்று உலகமே எதிர்ப்பாத்துக்கொண்டு இருக்கும் வேளையில் அல்-ஹைதாவின் அடுத்த தாக்குதல் மீண்டும் அமெரிக்கவாவில் அதுவும் சாதரன தாக்குதல் அல்ல அனுகுண்டுத்தாக்குதல் (அதவது ஒரு அமெரிக்கன் நகரத்தை அழிக்கும் தாக்குதல்).. இதற்க்கு பெயர் கூட வைத்துவிட்டார்கள் அந்த பெயர்... hock: இதனை முழுமையாக கேட்க
- Thala - 08-16-2005 நல்ல விசயம் நடக்கட்டும். நாங்கள் விண்ணாணம் பாப்பம். - Vasampu - 08-17-2005 டண் உங்கள் தகவல் உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது?? ஆனால் 60 ஆண்டுகளை கடந்தும் துயரில் தோய்ந்திருக்கும் யப்பானில் ஹிரோசிமா நாகசாகி நகரங்களில் நடாத்தப்பட்ட தாக்குதலின் விளைவுகளை அமெரிக்காவும் அனுபவித்தே தீர வேண்டும். அப்போதுதான் அமெரிக்காவின் நாட்டாண்மை வேலைகளுக்கும் ஒரு முடிவு வரும். :evil: :twisted: :evil: :twisted: - Danklas - 08-17-2005 இதனால் 3ம் உலகப்போர் ஆரம்பிக்க சாத்தியகூறுகள் 75%உண்டு... கிறிஸ்த்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில்... யூத சிங்கள தமிழ் இனங்கள் இவர்களுக்கு எட்டப்பர் வேலை பார்ப்பார்கள்....
- விது - 08-17-2005 ஏன் எங்களுக்குள்ளும் கிறிஸ்த்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இருக்கினம்தானே.... - MUGATHTHAR - 08-17-2005 Quote:அல்-ஹைதாவின் அடுத்த தாக்குதல் மீண்டும் அமெரிக்கவாவில் அதுவும் சாதரன தாக்குதல் அல்ல அனுகுண்டுத்தாக்குதல் (அதவது ஒரு அமெரிக்கன் நகரத்தை அழிக்கும் தாக்குதல்).. இதற்க்கு பெயர் கூட வைத்துவிட்டார்கள் அந்த பெயர்(ஒப்பிரேசன் அமெரிக்கன் ஹிரோசிமா)... அல்-ஹைதா தாக்குதல் நடத்தாட்டியும் இந்த ஒரு நியுஸ் போதும் அமெரிக்காவின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுப்பதற்கு...... - Vasampu - 08-19-2005 ஆனால் முகத்தார் இந்த விடயத்தை வைத்து அமெரிக்கா ஏதாவதொரு இஸ்லாமிய நாட்டின்மீது ஒரு தாக்குதலை நடாத்தவும் வழி வகுக்கலாம் அல்லவா????? :?: :roll: :?: :roll: - Danklas - 08-19-2005 ரிஷியின் புலனாய்வு அரசியலில்.. "ஒப்பிரேசன் அமெரிக்கன் ஹிறோசிமா" தொடர்ச்சி... இந்த அனுவாயுத தாக்குதல் அமெரிக்காவில் நடைபெற்றால் அதன் இழப்பு எவ்வளவாக இருக்கும் தெரியுமா?? லண்டன் மாதிரியோ அன்றி மட்றிட்,மாதிரி சாதரணமாக இருக்காது கிட்டத்தட்ட 1மில்லியன் மக்கள் இறக்க நேரிடும்.. :? hock: இதை முழுமையாக கேட்க இங்கே நன்றி தமிழ் நாதம்,,, ரிஷி... - adsharan - 08-19-2005 நன்றி dan - Mathan - 08-20-2005 Vasampu Wrote:டண் உங்கள் தகவல் உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது?? ஆனால் 60 ஆண்டுகளை கடந்தும் துயரில் தோய்ந்திருக்கும் யப்பானில் ஹிரோசிமா நாகசாகி நகரங்களில் நடாத்தப்பட்ட தாக்குதலின் விளைவுகளை அமெரிக்காவும் அனுபவித்தே தீர வேண்டும். அப்போதுதான் அமெரிக்காவின் நாட்டாண்மை வேலைகளுக்கும் ஒரு முடிவு வரும். அமெரிக்க அரசின் நடவடிக்கை சரியில்லை தான் அதற்க்காக ஹீரோசிமாவில் ஏற்பட்டது போன்ற ஒரு அழிவு அமெரிக்காவிலும் வரணுமா :evil: - ragavaa - 08-20-2005 Mathan Wrote:அமெரிக்க அரசின் நடவடிக்கை சரியில்லை தான் அதற்க்காக ஹீரோசிமாவில் ஏற்பட்டது போன்ற ஒரு அழிவு அமெரிக்காவிலும் வரணுமா :evil:வரத்தான் வேணும். அப்பதான் யுத்தம் நடைபெறும் நாடுகளின் அவலம் தெரியவரும். லண்டனில இருக்கிறவை இப்ப கொஞ்சமாவது உணர்ந்திருப்பினம். - vasisutha - 08-20-2005 தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள்.. - Vasampu - 08-22-2005 Vasampu wrote: டண் உங்கள் தகவல் உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது?? ஆனால் 60 ஆண்டுகளை கடந்தும் துயரில் தோய்ந்திருக்கும் யப்பானில் ஹிரோசிமா நாகசாகி நகரங்களில் நடாத்தப்பட்ட தாக்குதலின் விளைவுகளை அமெரிக்காவும் அனுபவித்தே தீர வேண்டும். அப்போதுதான் அமெரிக்காவின் நாட்டாண்மை வேலைகளுக்கும் ஒரு முடிவு வரும். :evil: :evil: :evil: :evil: Mathan wrote: அமெரிக்க அரசின் நடவடிக்கை சரியில்லை தான் அதற்க்காக ஹீரோசிமாவில் ஏற்பட்டது போன்ற ஒரு அழிவு அமெரிக்காவிலும் வரணுமா :evil: அமெரிக்க மக்களுக்கு அமெரிக்காவால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை உணர்ந்து கொள்ள முடியவில்லை. அதனால் நாட்டாண்மை செய்பவர்களையே தமது தலைவர்கள் ஆக்குகின்றார்கள். ஒருமுறை அவர்களும் அனுபவித்து விட்டால் எல்லாம் புரிந்துவிடும்.
- Mathan - 08-22-2005 ragavaa Wrote:Mathan Wrote:அமெரிக்க அரசின் நடவடிக்கை சரியில்லை தான் அதற்க்காக ஹீரோசிமாவில் ஏற்பட்டது போன்ற ஒரு அழிவு அமெரிக்காவிலும் வரணுமா :evil:வரத்தான் வேணும். அப்பதான் யுத்தம் நடைபெறும் நாடுகளின் அவலம் தெரியவரும். லண்டனில இருக்கிறவை இப்ப கொஞ்சமாவது உணர்ந்திருப்பினம். Vasampu Wrote:Vasampu wrote: நாம் பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு அவர்கள் அனுபவிக்க வேண்டும், அங்கு குண்டு போட்டால் தான் சரி என்று சொல்லலாம். - Vasampu - 08-22-2005 நாம் பாதுகாப்பான இடத்தில் இருகறோமா இல்லையா என்பதல்ல முக்கியம். தவறு செய்பவர்கள் தண்டணையை அனுபவித்தே தீரவேண்டுமென்பதுதான் முக்கியம். - Mathan - 08-22-2005 இல்ல வசம்பு தவறு செய்பவர்கள் தண்டணையை அனுபவிக்கும் போது நாமும் பாதிக்கப்பட கூடிய இடத்தில் இருக்கும் போது அப்படி சொல்லமாட்டோம். - Vasampu - 08-22-2005 நீங்கள் சொல்வது பொதுவான கருத்துத்தான். ஆனால் என் நிலையைத்தான் நான் எழுதினேன். உதாரணமாக அமெரிக்கா மீது இப்படியான தாக்குதல் தொடுக்கப்பட்டால் 3வது உலகயுத்தம் ஆரம்பிக்கலாமென்ற கருத்தும் உள்ளது. அப்போது எமக்குப் பாதுகாப்பான இடமாக எதைக் கருதுகின்றீர்கள். அதை விட 3வது உலகயுத்தம் ஆரம்பிக்கப்பட்டால் ஐரோப்பாவில் முதலில் தாக்குதலுக்குள்ளாகும் நாடு சுவிஸ் தான் என்ற பயம் இங்கு வாழும் மக்களுக்குண்டு( 2வது உலகமகாயுத்தத்தின் பின் பல பணமுதலைகளின் பணத்தை விழுங்கி ஏப்பம் விட்டவர்கள். ) அப்படி நிலைமை ஏற்பட்டால் நாம் என்ன செய்ய முடியும். - Mathan - 08-22-2005 மூன்றாம் உலக யுத்தம் போன்றவை பின்பு வரக்கூடிய விளைவுகள். நேரடியான பாதிப்பை நான் குறிப்பிட்டேன். உதாரணமாக மத்திய லண்டனுக்கு தினமும் காலையில் சென்று மாலையில் வர வேண்டிய அவசியம் இருந்தால் அங்கு ஏதும் நடக்கும் போது ஆத்திரபடுவோ அது சரியல்ல என்போம் அதுவே நியூயோர்கில் ஏதும் நடந்தால் அது அவர்கள் செய்த கொடுமைக்கு அனுபவிக்கதான் வேண்டும் என்போம், இது நமது மனோபாவம் - Vasampu - 08-22-2005 ஆக நாம் மட்டும் நல்லாயிருக்க மற்றவர்கள் பாதிக்கப்பட்டால் பறுவாயில்லை என்கிறீங்களா?? அல்லது அமெரிக்கனை திருத்த வேறு வழி உண்டு என்கிறீங்களா?? பொதுவாக எந்தவொரு இழப்பும் இல்லாமல் நாம் எதையும் பெற்று விட முடியாது. - Mathan - 08-22-2005 நாம் நல்லாயிருக்க மற்றவர்கள் பாதிக்கப்பட்டால் பரவாயில்லை என்று சொல்லவில்லை ... நமது மனோபாவம் அப்படி என்றேன், அதுதவிர அமரிக்காவில் நீங்கள் குறிப்பிட்டபடி அணுகுண்டு தாக்குதல் நடக்க கூடாது என்றுதான் நான் சொல்கிறேன் |