08-22-2005, 06:12 AM
Vaanampaadi Wrote:[quote=Thala]இது தெரியாதா? :wink:
<b>உள்நாட்டு பாதுகாவலர் </b>அல்லது <b>தாயகக் காவலர்கள்..</b>
ஊர்காவல்படை எண்டும் சொல்லுறவை. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ஹலோ தலா,
உங்களின் உடன் பதிலுக்கு மிகவும் நன்றி ... ஆனால் நீங்கள் குறிபிட்டதுபோல் "உள்நாட்டு பாதுகாவலர் அல்லது தாயகக் காவலர்கள் ஊர்காவல்படை எண்டும் சொல்லுறவை"
இவை அனைத்தையும் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது ... <b>"ஊர் பாதுகாவலன் "
ஊர்காவல் படைக்கும். ஊர் பாதுகாவலனுக்கும் உள்ள வித்தியாசம் உங்கள் [b]பண்டீ</b>தனுக்குதான் வெளிச்சம்.
அதவிட கற்பித்த ஆசானுக்கு நல்ல மரியாத... வாழ்த்துக்கள்.
::


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->