08-22-2005, 06:01 AM
Vasampu wrote:
டண் உங்கள் தகவல் உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது?? ஆனால் 60 ஆண்டுகளை கடந்தும் துயரில் தோய்ந்திருக்கும் யப்பானில் ஹிரோசிமா நாகசாகி நகரங்களில் நடாத்தப்பட்ட தாக்குதலின் விளைவுகளை அமெரிக்காவும் அனுபவித்தே தீர வேண்டும். அப்போதுதான் அமெரிக்காவின் நாட்டாண்மை வேலைகளுக்கும் ஒரு முடிவு வரும். :evil: :evil: :evil: :evil:
Mathan wrote:
அமெரிக்க அரசின் நடவடிக்கை சரியில்லை தான் அதற்க்காக ஹீரோசிமாவில் ஏற்பட்டது போன்ற ஒரு அழிவு அமெரிக்காவிலும் வரணுமா :evil:
அமெரிக்க மக்களுக்கு அமெரிக்காவால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை உணர்ந்து கொள்ள முடியவில்லை. அதனால் நாட்டாண்மை செய்பவர்களையே தமது தலைவர்கள் ஆக்குகின்றார்கள். ஒருமுறை அவர்களும் அனுபவித்து விட்டால் எல்லாம் புரிந்துவிடும்.