08-22-2005, 12:09 AM
vasisutha Wrote:Rasikai Wrote:என்ன லொள்ளா லவில பாட்டே இல்லை மனிசர் மண்டயை பிச்சு எடுத்தால் த்ருப்ப திருப்ப ல வில் சொல்கிறீர் :evil: நீரே பாடும் லவில
உங்களுக்கு தெரியாது என்றால் தெரியாது என்று
சொல்லுங்கள்.. அதை விடுத்து ஏன் இவ்வளவு கூச்சல்?
மேலும் இங்கு பலரும் பங்கு பற்றுகிறார்கள் அவர்களுக்கு
தெரிந்திருக்கலாம் தானே?
இதோ வசம்பு அண்ணா ஒரு பாட்டு சொல்லிவிட்டாரே..
<b>ல</b> வில் இன்னும் பாடல்கள் இருக்கு..
சாரி அண்ணா டென்சன் ஆகிட்டன் நீங்கள் லவில பாட்டு சொல்ல
<b> .. .. !!</b>

