08-21-2005, 10:03 PM
படுகொலை செய்யப்பட்ட வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் மனைவி சுகந்தி கதிர்காமரை நாடாளுமன்ற உறுப்பினராக்குவது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒத்துழைத்ததற்காகவா?
ஊமையாக இருப்பதற்காகவா இந்தப்பதவி?
_________________
-அஜீவன்
நிச்சயமாக இந்தப் பதவி சுகந்தி கதிர்காமரின் வாயை மூடுவதற்காகவே வழங்கப்படவிருக்கிறது!!!!..........
........ குறிப்பாக கதிர்காமரின் மீது சூடு விழுந்தவுடன்.....சுகந்தி கதிர்காமர் கூறுகையில்.."கதிர்காமர் சரிந்து மயங்கி விழுந்தது போல இருந்ததாகவும், அவரின் மேல் பெயின்ற்(காயத்தினால் ஏற்பட்ட இரத்த தோய்ந்த உடல்) ஏதோ பிரண்டிருந்தாக தான் நினைத்ததாகவும், பிந்தான் அது துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட காயமென்றும் கண்டதாகவும்" கூறியிருந்தார். அதில் அவர் அங்கு பாதுகாப்பிற்கு நின்ற இராணுவம் ஏதும் தாக்குதலை உடனடியாக நடாத்தியதாக கூறவில்லை!!
...ஆனால் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்தவர் "தாங்கள் சூடு வந்த திசையை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக " நீதிமன்ற விசாரணையில் கூறியிருக்கிறார்........
*இல்லை அப்படித்தான் இவர்கள் தாக்குதல் நடாத்தியிருந்தால் ஏன் சுகந்தி கதிர்காமர் அதை அறியவில்லையா?
* தாக்குதல் நடாத்திய இடம் தெரிந்து தானே பதில் தாக்குதல் நடாத்தினார்கள்!!! அப்படியாயின் தாக்குதல் நடந்த இடத்திற்கு ஏன் இரு மணிநேரம் கழித்துத்தான் இராணுவம் சென்றது???
* .......
இந்த நாடகத்தின் கருவே நாமறிந்ததே!!! ஏதோ யாரோ குற்றிவிட்டார்கள்!! நமக்கோ அரிசிதான்!! சந்தோசப்படுவோம்!!!!!!!!

" "