Yarl Forum
"கதிர்காமர்" கொலையிலுள்ள மர்மங்கள்!!! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: "கதிர்காமர்" கொலையிலுள்ள மர்மங்கள்!!! (/showthread.php?tid=3676)

Pages: 1 2 3 4 5


"கதிர்காமர்" கொலையிலுள்ள மர்மங்கள்!!! - Nellaiyan - 08-13-2005

நேற்று இரவு சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கையின் வெளிவிவகார அமைச்சரும், பிரபல தமிழ்த் தேசிய விரோத செயற்பாட்டாளருமாகிய லக்ஸ்மன் கதிர்காமர், ஓர் அழிக்கப்பட வேண்டிய இனத்தின் நச்சுக் களையென்பதில் எந்த ஒரு மானமுள்ள ஈழத்தமிழனுக்கும் மாற்றுக்கருத்துகள் இருக்க முடியாது. சந்திரிக்கா ஆடிய "சமாதானத்திற்கான யுத்தம்" எனும் நாடகத்தின் கதை, வசனம், ... என்று சகலதையும் ஏற்ற ஓர் படைப்பாளியாக இருந்தது மட்டுமல்லாது மிக முக்கிய பாத்திரமான கதாநாயகன் வேடமும் ஏற்றிருந்தார். இந்தப் படைப்புக்கு இவருக்கு பக்க துணையாக நின்று தோள் கொடுத்தவர் நீலன் திருச்செல்வம் என்னும் அழிக்கப்பட்ட நச்சுக் களை. இந்நாடகம் மட்டுமல்ல, இக்கூட்டினால் ஆடப்பட்ட பல கூத்துக்களின் பலாபலன்கலை நாம் களத்திலும், புலத்திலும் அனுபவித்து வருகின்றோம். தமிழின வரலாற்றில், "எட்டப்பன்", "காக்கை வன்னியன்" ஆகியோர் வழியில் "லக்ஸ்மன் கதிர்காமரும்" இணைக்கப்படுவார்.

ஆனால் கதிர்காமரின் கொலையானது பல சந்தேகங்களை, மர்மங்களை, விடை காண முடியாத கேள்விகளை ஏற்படுத்தி விட்டிருக்கிறது.......

1) கொழும்பில் கதிர்காமரின் வீடு அமைந்த பகுதியான புல்லர்ஸ் வீதி, கடந்த பல வருடங்களாக உயர்பாதுகாப்புப் பிரதேசமாக்கப்பட்டு, அவ்வீதியால் செல்லும் எந்தத் தமிழர்களும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் சூழ்நிலையே காணப்பட்டது. அது மட்டுமல்லாது கடந்த ஓரிரு வாரங்களாக பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு இருக்கும்போது எப்படி கொலையாளிகள் அந்த இரும்புக் கோட்டைக்குள் புக முடியும்? முற்றுமுழுதாக தமிழரல்லாதோர் வாழும் அப்பகுதிக்குள் எப்படி இரு தமிழ் ஆயுததாரிகள் புகமுடியும்?
2) கடந்த சில நாட்களுக்கு முன் சில தமிழர் உளவறிந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் புல்லர்ஸ் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டார்கள் என்ற செய்தியை இலங்கை காவல்துறை வெளியிட்டது. இது நடந்த கொலை நாடகத்திற்கான ஓர் முன் அரங்கேற்றமா? இக்கொலை நாடகம் முற்கூட்டியே இலங்கை காவல்/பாதுகாப்புத் துறையினருக்கு தெரிந்ததொன்றா?
3) யுத்தத்திற்கான சகல ஏற்பாடுகளையும் முடித்திருந்த இலங்கை அரச/இராணுவ இயந்திரமானது, அதன் முதற்கட்டமாக புலிகள் மீது ஓர் நிழல் யுத்ததைத் தொடுத்து, அவர்களை ஆத்திரமூட்டி, அவர்கள் பொறுமையிழந்து யுத்தத்தை ஆரம்பிப்பார்கள் என்றும், அவர்கள் யுத்தத்தை ஆரம்பித்தால் சர்வதேசத்தின் கண்டனத்திற்கு ஆளாவார்களென்றும், அதன் மூலம் சர்வதேசத்தின் ஆதரவுடன் புலிகள் மீது ஓர் பாரிய யுத்தத்தை தொடுக்கலாமென்ற கனவு, புலிகளின் சமாதானத்திற்கான அர்ப்பணிப்பினால் தோல்வியடைய, யுத்தத்திற்கான அடுத்த சாட்டுக் காரணத்தேடலில் கொல்லப்பட்டவர்தானா இந்தக் கதிர்காமர்?
4) இக்காலகட்டத்தில் புலிகள், பேச்சுவார்த்தை, சுனாமிப் பொதுக்கட்டமைப்பென சில மென்மையான போக்கை கடைப்பிடிக்கும் "யு.என்.பி" போக்கானதை, தேர்தல் காலத்தில் புலிகளுக்கேதிராக சிங்களவர்களை திசைதிருப்புவதன் மூலம், சிங்கள வாக்குவங்கியை "யு.என்.பி"க்கெதிராக திசைதிருப்புவதற்கான ஓர் நாடகத்தில் பலியாக்கப்படவரா இந்தக் கதிர்காமர்?....

இவற்றைப் பார்த்தால், சில காலங்களுக்கு முன் சந்திரிக்காவிற்க்காக பல கூத்துக்கள்/நாடகங்களை தயாரித்து,அரங்கேற்றி, ஆடிய லக்ஸ்மன் கதிர்காமர்!!!!!!!!!!!!!, நேற்று சந்திரிக்கா அரங்கேற்றிய நாடகத்தில் இரையாக்கப் பட்டிருக்கிராரா???????????

பி.கு: ஓர் நாட்டின் முக்கிய தலைவரோ/அரசியல்வாதியோ, அந்நாட்டு அரசியல்/இராணுவத் தலைமைகளினாலேயே கொல்லப்பட்டிருப்பது, உலகில் பல நாடுகளில் பல சந்தர்ப்பங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் ஓர் நிகழ்வே! நாட்டின் இராணுவ/அரசியல் நலன்களுக்காக இப்படிச் சிலர் பலியாக்கப்படுவதும், பின் கொலைப்பழி வேறு யார் மீதும் சுமத்தப்படுவதும் மேற்கத்தைய/கீழைத்தேய நாடுகளில் நடந்ததை, நடைபெற்று வருவதை இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டும்.


- ottan - 08-13-2005

நெல்லையன் நீங்கள் ஒரு விடயத்தை கவனிக்கவில்லையா? கதிர்காமருடைய வீடு சில தினங்களுக்கு முன்னர் வீடியோ படம் எடுக்கப்பட்டதாக. 100 பேர் பாதுகாப்பு கொடுக்கிற ஒரு வீட்டை புலிகள் இப்படி தெரியும்படி வீடியோ எடுக்கமுடியுமா? இது சந்திரிகாவினால் நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்ட ஒரு வெற்றிகரமான நாடகம். அடுத்த காட்சிக்காக காத்திருப்போம்.


- narathar - 08-13-2005

குற்றச்சாட்டை விடுதலைப் புலிகள் மறுப்பு
[சனிக்கிழமை, 13 ஓகஸ்ட் 2005, 13:56 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் கொலை தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றம் சுமத்துவதை விடுதலைப் புலிகள் கண்டித்துள்ளனர்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

லக்ஸ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்ட இடமானது மிகவும் பாதுகாப்புக்குட்படுத்தப்பட்ட பிரதேசமாகும். இவ்வாறான பாதுகாப்பு நிறைந்த பகுதியில் வெளியார் தாக்குதல் நடத்தி கொலை செய்வது என்பது மிகவும் கடினமானதாகும்.

இக்கொலையானது கடினமானதும் மிகவும் பலத்த சந்தேகத்தையும் கிளப்புகின்றது. தெற்கில் அரசியல் குழப்பம் தீவிர அடைந்துள்ள இந்நிலையில் இத்தாக்குதல் இடம்பெற்றதானது பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது.

உண்மை நிலைகளை அறிந்த பின்பு தான் எமது கருத்துக்களை வெளிப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.


- MUGATHTHAR - 08-13-2005

Quote:சில காலங்களுக்கு முன் சந்திரிக்காவிற்க்காக பல கூத்துக்கள்ஃநாடகங்களை தயாரித்துஇஅரங்கேற்றிஇ ஆடிய லக்ஸ்மன் கதிர்காமர்!!!!!!!!!!!!!இ நேற்று சந்திரிக்கா அரங்கேற்றிய நாடகத்தில் இரையாக்கப் பட்டிருக்கிராரா???????

இங்குள்ள அனேக சிங்கள நண்பர்களுடன் கதைத்ததில் மேற்கூறிய கருத்தைத்தான் தெரிவித்தார்கள் அரசியல் லாபத்துக்காக எதையும் செய்வர்கள்தான் உண்மையான அரசியல்வாதிகள் போல் தெரிகிறது..... பொறுத்திருந்து பாப்பம்


- kurukaalapoovan - 08-13-2005

பொதுக்கட்டமைப்பு விடயத்தில் இறுதிக்காலங்களில் சந்திரிக்காவிற்கும் கதிர்காமாருக்கும் இடையில் விரிசல் அதிகரித்து வந்தன. இதற்கு உதாரணம் அண்மைக்காலங்களில் சந்திரிக்கா பங்கு பற்றி உத்தியோக புூர்வ வெளிவிவகார நிகள்வுகளில் வெளிவிவகார அமைச்சர் என்றரீதியில் கதிர்காமர் பங்கு பற்றாமை. ஆழிப்பேரலை நடந்ததிலிருந்து 4-5 மாதங்கள் வரை அதாவது சித்திரை வைகாசி வரை கதிர்காமர் பெருமளவில் பத்திரிகையாளர் மகாநாடு, அறிக்கைகள், சந்திப்புக்கள் பேட்டிகள் என்பவற்றில் பங்கு பற்றி சர்வதேச சமூகம் ஆதரிக்கிற பொதுக்கட்டமைப்புக் எதிராக கருத்துரைத்து இலங்கை அரசை பல சங்கடங்களிற்குள்ளாக்கியவர். அவல காலத்திலும் சம்பந்தம் இல்லாதாவாறு பலரின் எதிர்பார்ப்புக்களை சிதைத்து ஆச்சரியத்துக்குள்ளாக்கும் கருத்துக்களாக "peace processe is now very much in the back burner" மொழிந்தவர். புலிகளின் அரசியல் விவகார குழுவின் ஜரோப்பிய பயணத்திற்கு முட்டுக்கட்டை போட சிறுவர்கள் புலிகள் இயக்கத்தில் இணைக்கப்படுவதாக ஒரு விசமப்பிரச்சாரம் செய்ய முனைந்து படுதோல்வி அடைந்தவர். சளைக்காமல் புலிகளின் சுற்றுப்பயணத்தின் சமகாலத்தில் தானும் பிரித்தானியா வந்து வான்புலிகள் விவகாரத்தை ஊதிப் பெருப்பிக்க முனைந்து படுதேல்வி கண்டவர். மொத்தத்தில் மேற்குலக அரச இராஜதந்திர வட்டாரங்களின் கவனிப்பு செவிமடுப்பை இழந்த ஒரு பயனற்ற, இடக்கு முடக்கான மிதவாதக் கருத்துக்களால் மட்டுமே கவனிப்பை பெற்ற வெளிவிவகார அமைச்சராக அண்மைக்காலங்களில் இருந்தார்.

இறுதியில் சந்திரிக்காவின் பிறந்தநாள் வாழ்த்து என்ற சாட்டில் பத்திரிகைக்கு எழுதிய போது சந்திரிக்காவின் அண்மைக்கால அரசியல் தீர்மானங்கள் முடிவுகளில் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது அரசில் இருந்து எந்தளவிற்கு ஓரம்கட்டப்பட்டிருந்தார் என்பதை தெளிவாக்கியது.


- Thala - 08-13-2005

<b>கதிர்காமர் படுகொலைக்கு இந்தியா கடும் கண்டனம்!</b>

சனி, 13 ஆகஸ்ட் 2005
இலங்கையின் அயலுறவு அமைச்சராக இருந்த லக்ஷ்மண் கதிர்காமர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் ஒற்றுமைக்கும், பாதுகாப்பிற்கும் நிலையான, நேர்மையான ஆதரவினை இந்தியா எப்போதும் அளிக்கும் என்றும் உறுதியளித்துள்ளது.

லக்ஷ்மண் கதிர்காமர் படுகொலை குறித்து இந்திய அயலுறவு அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், இந்த பயங்கரவாத நடவடிக்கைக்கு காரணமானவர்கள் நியாயத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். நமது அண்டை நட்பு நாடானா இலங்கையில் ஏற்பட்டுள்ள அவசர நிலைக்குத் தேவையான முழு ஆதரவையும், உதவிகளையும் இந்தியா அளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கின்றது என்று இந்தியா கூறியுள்ளது. இந்த படுகொலை ஒரு பயங்கரவாதச் செயலாகும். இதனை இந்தியா கடுமையாக கண்டிப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் அரசியல் நிலைத்தன்மைiயும், ஒற்றுமையும் சீர்குலைக்கும் சக்திகளை அழிப்பதில் இலங்கை அரசு மற்றும் மக்களுடன் இணைந்து இந்தியாவும் போராடும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

நேற்று இரவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் கொழும்புவில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்பிய போது மர்ம மனிதன் ஒருவன் காரில் இருந்து இறங்கிய கதிர்காமரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில், தலையிலும், மார்பிலும் குண்டுகள் பாய்ந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கதிர்காமர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
(வெப்புலகம்)


<b>பிள்ளையையும் கிள்ளி தொட்டிலயும் ஆட்டீனமோ </b>:?:


- கறுணா - 08-13-2005

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

... எனக்குப் பாத்தால், உவன் கதிர்காமத்தானுக்கு ஏற்கனவே கட்டேலை போகிற வயசு!!! :roll: ... உவன் வந்து இயற்கையாகவே போயிட்டான் போலிருக்குது!!! Cry <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ... உதைச் சாட்டாக வைத்து, உவள் சந்திரிக்கா பெரிய நாடகம் போடுகிறாள் போலிருக்குது!!!!! :wink: :wink: .....

.... ஏதோ ... அவன் எப்படியோ போயிட்டான்!! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ... அதே பெரிய ... ம்ம்ம்ம்....

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


- வினித் - 08-13-2005

கதிர்காமர் கொலை: தமிழ் தம்பதியினர் கைது
[சனிக்கிழமை, 13 ஓகஸ்ட் 2005, 19:16 ஈழம்] [ம.சேரமான்]
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை தொடர்பாக தமிழ் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கதிர்காமரின் இல்லம் அருகே வசித்து வந்த கொழும்பு வர்த்தக நிறுவனம் ஒன்றில் நிர்வாக மேலாளரான லக்ஸ்மன் தளையசிங்கம் (வயது 58) மற்றும் அவரது துணைவியார் விபியன் செல்வலோஜினி தளையசிங்கம் ஆகியோர் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

தளையசிங்கத்தின் மாடியிலிருந்துதான் கதிர்காமர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்கா காவல்துறையினர் கூறுகின்றனர். ஆனால் பெரும்பகுதி நேரம் மாடிப் பகுதி ப+ட்டப்பட்டிருப்பதால் இந்தத் தாக்குதல் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று இருவரும் விளக்கம் அளித்துள்ளனர்.

தளையசிங்கம் இல்லத்தின் மாடியில் அமைந்துள்ள குளியலறை யன்னல்கள் உடைக்கப்பட்டு அதன் வழியே கதிர்காமர் மீது குறிபார்த்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

அந்த அறையிலிருந்து இருவேறு கைரேகைகளையும் காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர். கதிர்காமரின் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி 8.3 மில்லி மீற்றர் வகை என்றும் கூறப்படுகிறது.


- Thala - 08-13-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அந்த அறையிலிருந்து இருவேறு கைரேகைகளையும் காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர். கதிர்காமரின் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட [b]துப்பாக்கி 8.3 மில்லி மீற்றர் வகை என்றும் கூறப்படுகிறது
.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

8.6x70 mm ஆக இருக்கவேண்டும் அதாவது 30 கலிபர்... ம் மிகப்பெரியது ரைபிளின் பரல்ப்பகுதி மட்டும் குறைந்தது 700mm நீழம் இருந்திருக்கும். மறைத்து எப்படி கொண்டு சென்றார்கள் என்பது புதிர்தான். :?: :?:


- muniyama - 08-13-2005

8.6 மி மி 30 கலிபரா :roll: :roll:


- Thala - 08-13-2005

கீழ இருக்கிற படம் ஒரு குத்துமதிப்பான அழவுதான் ஆனால் சாதாரணமாக எல்லா சினைப்பர் வகையும் ஒரே நீழத்தில் தான் இருக்கும். இல்லாவிடில் ஆளைக்கொல்லும் தூரம் குறைந்து விடும். (அதாவது. killing range)

<b>PGM Mini-Hecate .338 (France)</b>
<img src='http://img357.imageshack.us/img357/8863/pgmur3380rw.jpg' border='0' alt='user posted image'>
<b>Caliber(s): .338 lapua Magnum (8.6x70 mm)
Operation: rotating bolt action, manually operated
Barrel: 700 mm
Weight: 6.6 kg w/o scope
Length: 1290 mm (1010 mm with folded butt)
Feed Mechanism: 10 rounds detachable box mag</b>

எனது கேள்வி என்ன வென்றால் இதை எப்படி கொண்டு செண்றார்கள்


- Thala - 08-13-2005

<!--QuoteBegin-muniyama+-->QUOTE(muniyama)<!--QuoteEBegin-->8.6 மி மி 30 கலிபரா :roll:  :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

9mm கைத்துப்பாக்கியை விட சின்னன் தான்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- narathar - 08-13-2005

இதுவும் வேணும்,
<img src='http://img359.imageshack.us/img359/7742/hitekcybereye13bz.jpg' border='0' alt='user posted image'>


- vijitha - 08-13-2005

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானவரும், அரசாங்கத்திற்கு தற்பொழுது பிரச்சனைக் குரியவராகவும் இருந்ததினால். நேரம்பார்த்து அரசாங்கமே இக் கொiயைச் செய்துவிட்டு விடுதலைப் புலிகள்மீது குற்றம் சுமத்துகிறது. எது எப்படியோ தேசத் துரோகி தண்டிக்கப் பட்டுவிட்டார்.


- AJeevan - 08-13-2005

http://world.guns.ru/sniper/sn47-e.htm


- Thala - 08-13-2005

<!--QuoteBegin-AJeevan+-->QUOTE(AJeevan)<!--QuoteEBegin-->
http://world.guns.ru/sniper/sn47-e.htm
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அஜீவண்ணா நானும் அங்கே இருந்துதான் சுட்டனான்.
நேரடி இணைப்பு வேல செய்யேல்ல அதான் வெட்டி ஒட்டீட்டன்...


- AJeevan - 08-13-2005

<!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin--><!--QuoteBegin-AJeevan+--><div class='quotetop'>QUOTE(AJeevan)<!--QuoteEBegin-->
http://world.guns.ru/sniper/sn47-e.htm
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அஜீவண்ணா நானும் அங்கே இருந்துதான் சுட்டனான்.
நேரடி இணைப்பு வேல செய்யேல்ல அதான் வெட்டி ஒட்டீட்டன்...<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
உங்கள் இணைப்பு படம் தெரியாமல் இருந்தது.
அதனால்தான் நான் இணைப்பை நேரடியாக கொடுத்தேன்.
நன்றி Thala


- Thala - 08-13-2005

நன்றி அண்ணா


- Birundan - 08-13-2005

தூக்கிக்கொண்டு :wink: :wink: :wink:


- narathar - 08-13-2005

களட்டிக் கொண்டு வந்து மீண்டும் பூட்டி இருக்கலாம்,
ஆனால் அந்தப் பகுதிக்க எவ்வாறு நுழந்தார்கள் என்பது தான் ஆச்சரியமான விடயம்.அந்த வீதி வெளியார் செல்வதற்கு தடை செய்யப்பட்ட வீதி.
காற்றுப் புக முடியாத இடங்களுக்கும் செல்லக் கூடியவர்களாக இருக்கவேண்டும், அல்லது காற்றினில் கலந்தவர்களோ?

<img src='http://img25.imageshack.us/img25/1559/ntw20s0mr.jpg' border='0' alt='user posted image'>