08-21-2005, 10:02 PM
உங்கட கதையைப் பார்த்தால் இந்தியா இலங்கையின் இராஜதந்திரத்துக்கு அதுவும் இந்தியச் செல்லப்பிள்ளை கதிர்காமரின் இராஜதந்திரத்துக்கு பயந்தது என்பது போலவும் அமெரிக்காவின் நகர்வுகள் குறித்து இந்தியாவுக்கு பெரும் அச்சம் இருந்தது என்றும் நீங்கள் கொள்வீர்கள் என்றால் உங்களுக்கு பிராந்திய அரசியல் இராணுவ நிலை புரியவில்லை என்பதுதான் அர்த்தம்...! அண்டை நாடான பாகிஸ்தானில் அமெரிக்கத் துருப்பினர் நிலை கொண்டிருக்க.... அமெரிக்க உதவிகள் குவிந்து கிடக்க அதைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு அமெரிக்காவின் அடுத்த நகர்வு எப்படி இருக்கும் என்று தெரியாத விடயமல்ல...அதை இலங்கை எப்படிப் பாவிக்கும் என்பதும் புரியாத விடயமல்ல...ஏற்கனவே இந்தியா பிரேமதாச அரசிடம் இது குறித்து நல்ல பாடம் கற்றுக் கொண்டுதான் இருந்தது...! எனவே கதிர்காமர் என்ன இலங்கை அரசின் அத்தனை இராஜதந்திர வியூகங்களுக்கும் இந்தியாவுக்கு பதில் தெரிந்தே இருக்கும்...! இலங்கையில் சிங்கள அரசை இந்தியா முழுமையாக நம்பி எப்போதும் காரியத்தில் இறங்கியதில்லை...இறங்கப் போவதும் இல்லை...!
அமெரிக்க B52 ரக உளவுத் தாக்குதல் விமானம்..( இதன் பொருள்...அந்த விமானம் தானே உளவும் பார்த்து தாக்குதலும் நடத்தும் திறன் கொண்டது என்பதாகும்..!) யாழ் குடாநாட்டின் மீது பறந்தது பற்றி குடாநாட்டுச் செய்தித் தாள்களும் செய்தி பிரசுரித்திருந்தன...என்பது குறிப்பிடத்தக்க விடயம்...! இப்போ அது எந்த விமானம் பறந்தது என்பதற்கு சரியான ஆதாரம் எடுக்க முடியவில்லை...இருந்தாலும் எந்த விமானமாகினும் அமெரிக்க உளவு விமானம்...இலங்கை வான் பரப்பில் இந்தியாவுக்கு அணித்தாகப் பறக்க இந்தியா பார்த்திட்டு சும்மா இருந்தது என்றால்...???! அதன் பின்னணி என்ன...! இதற்கு முன்னர் சென்னையை ஒட்டிப் பறந்த அமெரிக்க விமானம் ஒன்று குறித்து இந்தியா சர்ச்சை கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>