08-21-2005, 09:41 PM
"சேலை கட்டிய மாதரை நம்பாதே" என்றது சேலை எமது கலாச்சார சின்னம் என்பதை மிகவும் உணர்ச்சிபூர்வமாக விவாதிப்பவர்களின் மனநிலை உடையவர்களுக்காகவா என்று எண்ண வைக்கிறது.
அதாவது ஒரு பெண் சேலை கட்டியிருந்தால், பொட்டு போட்டிருந்தால் அவள் பற்றி எமக்குள் சில முடிவுகளை மேற்கொண்டு சிந்திக்காமல் எடுக்கும் உளவியல்ரீதியான் தாக்கம் அந்த கலாச்சார சின்னங்களிற்கு இருக்கு. வெளித்தோற்றப்பாட்டை வைத்து ஒருவரை நம்பவேண்டம் என்று அர்த்தத்தில் கூறப்பட்டிருக்குமா?