08-21-2005, 09:37 PM
உண்மைதான் குருவிகாள்??
ஆனால் ........
* இதே கதிர்காமர் தனது பதவிக்காக, கிறிஸ்தவனாக இருந்து புத்தனாக மாறியதும் அவனது தனிவாழ்க்கைதானே??
* தனக்கழிக்கப்பட்ட வெளிவிவகார அமைச்சர் பதவியை காப்பாற்றுவதற்காக, தனது சுயநலனுக்காக செய்தவைகளையெல்லாம் ஏன் தனிப்பிரட்சனையாக எடுக்கக் கூடாது????
... நீங்கள் கூறுவதைப்பார்த்தால் பொது வாழ்க்கையில் உள்ள ஒருவர், தனது தனிப்பட்ட வாழ்க்கைக்காக விபச்சாரமும் செய்து கொண்டு இருக்கலாம்! ஆனால் யாரும் கேட்கக்கூடாது என்றா சொல்ல வருகிறீர்கள்??????
.. என்னைப் பொறுத்தவரையில் யாரும் பொது வாழ்க்கைக்கு வந்ததன் பின் அவர்களது ஒவ்வொரு அசைவுகளும் சமூகத்தால் கண்காணிக்கப்படுகிறது!! நான் செய்கிறதைச் செய்கிறேன் அது எனது தனிவாழ்க்கை! என்று கூறிக்கொண்டு அது எனது பொதுவாழ்க்கையை பாதிக்காது? என்று யாருமே தப்பமுடியாது!!!!
இதற்கு மேற்கத்தேய நாடுகளிலேயே பல உதாரணங்கள் உள்ளன. முன்நாள் அமெரிக்க ஜனாதிபதி கிளின்ரன் உட்பட பலர் ஏராளமானோரின் தனிவாழ்க்கைகள். அவர்களின் பொதுவாழ்க்கையை பாதித்துள்ளன. ஒருவேளை குருவிகாள் இந்திய, தமிழ்நாட்டு அரசியல்/சினிமாக் கூத்தாடிகளை நினைத்து இதை எழுதியிருக்கலாம்!!!!!!!!!!!!!!

" "