08-21-2005, 09:07 PM
Mathan Wrote:எழுதியுள்ளவற்றை பார்க்க களத்தில் இருந்தவர் போல் தான் இருக்கு. அது தவிர வசி எழுதியுள்ள மாதிரி இது வஞ்சக புகழ்ச்சியாகவே எனக்கு தெரிகின்றது.
எழுதி இருக்கிற மாதிரியப் பாத்து ,எனக்கும் அப்படி போலத்தான் இருந்திச்சு ,பிறகு எழுதிப் போட்டு ஏன் பிரச்சினை எண்டு விட்டுட்டன்,அதுசரி ஏன் இப்படி எழுதவேணும்,கொழுவிக்கு அப்படி என்ன கோவம்,இல்லாட்டி கொழுவி எழுதுறதே கொழுவவா?
ஒன்டும் விளங்கேல்ல...அது யாரு முன்னய கள உறுப்பினர்.?

