08-21-2005, 08:07 PM
பூப்போலே... தீ போல... மான் போல மழை போல வந்தாள்...
காற்றாக... **********ஆக நான் பாடும் பாட்டாக வந்தாள்..
கனவுக்குள் அல்ல.. கற்பனை அல்ல..
வரமாக.. சுரமாக.. உயிர் பூவின் சரமாக வந்தாள்..
அடி பிரியசகி சொல்லிவிடவா?? கொஞ்சம் கவிதையால் கிள்ளி விடவா??
அந்த நிலவை எடுத்து கவரி வீச வா..
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்க வா...
வா

http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>