08-21-2005, 05:07 PM
ஊமை Wrote:படுகொலை செய்யப்பட்ட வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் மனைவி சுகந்தி கதிர்காமரை நாடாளுமன்ற உறுப்பினராக்குவது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.<span style='font-size:25pt;line-height:100%'>ஒத்துழைத்ததற்காகவா?
ஊமையாக இருப்பதற்காகவா இந்தப்பதவி?</span>

