08-21-2005, 03:38 PM
Quote:மனதில்
உன்முகம் கொஞ்சம்
மங்கலாகிப்போய்விட்டதுண்மை...
எப்போதாவது
தனிமையில் உன்னைநினைப்பேன்..
அப்போது மட்டும்
இதயம் கனத்துப்போய்விடும்...
அப்போழுதுதெல்லாம்
ஆண்டவனைவேண்டிக்கொள்வேன்
நீ மகிழ்ச்சியாக வாழவேண்டும்
என்னை மறந்துவிட்டிருக்கவேண்டும்
நன்றி தல. அருமையாக இருக்கிறது. நினைவுகள் என்றும் பசுமையானவை. மறக்க நினைத்தாலும் மறக்க முடியாதவை.
----------

