08-21-2005, 03:03 PM
sayanthan Wrote:Quote:1987 இல் தேசிய தலைவர் பற்றிய செய்தி...அப்போ நாங்கள் எல்லாம் சிறுவர்கள்...செய்தி கேட்டதும் துடிதுடித்தோம்...உண்மையாய் இருக்குமோ என்று....இறுதியில் அதை உண்மை இல்லை என்று நிரூபிக்க...தலைவர் சாவகச்சேரிக்கு கூட்டத்தில் பேச வர வேண்டி இருந்தது...!தலைவர் சாவகச்சேரிக்கு 91 இல் ஒரு முத்தமிழ் விழா நிகழ்வில் வந்ததாக நினைவு. ஆக 4 வருடங்களாக நீங்கள் சந்தேகத்தில் இருந்திருக்கிறீர்கள். அந்த நான்கு வருடங்களிற்குள் இந்திய ராணுவம் வெளியேறி பிரேமதாசா அரசுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்து, அன்ரன் மணலாற்றுக் காட்டுக்குள் வந்து தலைவரை சந்தித்து, பிறகு யுத்தம் மூண்டு 90 ம் ஆண்டு மாவீரர் தினத்திற்கு தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றி பின்னர் தான் 91 ம் ஆண்டு பிறந்தது. அது வரைக்கும் குருவிகளுக்கு சந்தேகம் இருந்திருக்கிறது.
குருவிகளுக்கு மட்டுமல்ல....மக்களில் அநேகருக்கு இருந்தது...அப்போ அரசியல் பற்றி அதிகம் தெரியாது...இருந்தாலும் புலிகள் மீது அதன் தலைமை மீது ஒரு இனம்புரியாத பற்றுதல் இருந்தது..! இலங்கை அரசும் தனது வானலைகள் வழி 91 வரை தலைவர் பற்றி இடைக்கிடை கட்டுக்கதை விட்டபடிதான் இருந்தது...அதன் பாதிப்பு மக்களுக்குள் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை...! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

