Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"கதிர்காமர்" கொலையிலுள்ள மர்மங்கள்!!!
#69
வெளிவராத ஹவுhந துரனபநஅநவெ' உம் கதிர்காமரின் படுகொலையும்

ழூ காமினி தயாரிக்கவிருந்த திரைப்படமும் அரசியலின் தற்போதைய நிகழ்வுகளும்

-மேர்வின் மகேசன்-

வடக்கு-கிழக்கு மாகாண ஆளுநராகவிருந்த ஓய்வு பெற்ற மறைந்த பிரபல நடிகர் காமினி பொன்சேகா தயாரிக்கவிருந்த ஹவுhந துரனபநஅநவெ' திரைப்படத்தையிட்டு வாசகர்கள் அனைவரும் மறந்திருப்பார்கள். முற்று முழுதாக அரசியல் பின்னணியைக் கொண்டுள்ள இந்நாவலைத் திரைப்படமாகத் தயாரிப்பதற்கு இறுதி வேளையில் அரசாங்கம் தடை விதித்தது.

அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலைஇ அதனைத் தொடர்ந்து அவசரகாலச்சட்டம் உடனடியாகவே பிறப்பிக்கப்பட்டு தேடுதல் வேட்டைகள் தீவிரமாக்கப்பட்டமை மற்றும் விடுதலைப் புலிகள் மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு என்பன காமினி பொன்சேகா தயாரிக்கவிருந்த ஹவுhந துரனபநஅநவெ" என்ற திரைப்படத்தைத்தான் நினைவுக்குக் கொண்டு வருகின்றது.

காமினி தயாரிக்கவிருந்த திரைப்படத்தின் காட்சிகள் தான் இப்போது யாதார்த்தமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.

அதற்கான காரணத்தைப் பார்ப்போம்;

பொதுஜன முன்னணியின் முதல் ஆட்சியின் போதுஇ ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அமெரிக்க செய்தி இதழ் ஒன்றுக்கு செவ்வி ஒன்றை வழங்கியிருந்தார். வடக்குஇ கிழக்கை 10 வருடங்களுக்கு விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்க தாம் தயாராக இருப்பதாகவும்இ அதற்கு சில நிபந்தனைகளை அவர்களுக்கு முன்வைக்கப் போவதாகவும் கூறியிருந்தார்.

இந்த செவ்வியை மேற்கோள் காட்டி மறைந்த முன்னாள் வடக்குஇ கிழக்கு மாகாண ஆளுநரும்இ பிரபல சினிமா கலைஞருமான காமினி பொன்சேகா ஹத ஜஜ்மன்ட்' (வுhந துரனபநஅநவெ) என்ற ஆங்கில நாவலைஇ இலங்கை இன விவகாரத்துடன் ஒப்பிட்டு சினிமாவாகத் தயாரிப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டிருந்தார்.

விடுதலைப் புலிகள் வடக்குஇ கிழக்கை 10 வருடங்கள் நிர்வகித்து பல முன்னேற்றங்களை கண்டிருந்த வேளை குறித்த தவணைஇ அதாவது 10 வருடங்கள் முடிவடைகின்ற போதுஇ தென்னிலங்கையில் வெளியுறவு அமைச்சர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்படுகின்றார். அந்த குற்றம் விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்டு சர்வதேச நாடுகளின் ஆதரவை இலங்கை அரசு பெற்றுக்கொள்கிறது.

அத்துடன்இ விடுதலைப் புலிகள் வசமிருந்த வடக்குஇ கிழக்கு நிர்வாகத்தைஇ மீண்டும் இலங்கை அரசு கைப்பற்றுகின்றது. ஆனால்இ அமைச்சரின் கொலைக்கும்இ விடுதலைப்புலிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்பதையும்இ விடுதலைப் புலிகளை குற்றம் சுமத்திஇ கொலைக்குப் பின்னணியில் இருந்தவர்கள்இ கதையின் இறுதியில் இனங்காணப்பட்டு தண்டிக்கப்படுவதையும் இந்த சினிமாவின் கதை மிகவும் காத்திரமாக எடுத்துக் காட்டியிருந்தது. இந்த சினிமாப் படப்படிப்பு ஆரம்பிக்க சில வாரங்களுக்கு முன்னர்இ துரதிர்ஷ்டவசமாகப் படப்பிடிப்புக்கான தடையை ஜனாதிபதி வழங்கியிருந்தார். இந்த தடையுத்தரவை ஆட்சேபித்துஇ காமினி பொன்சேகா ஜனாதிபதியுடன் பல முறை விவாதித்தார். பின்னர்இ ஆளுநர் பதவியையும் இராஜிநாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்கூறப்பட்ட சினிமாக் கதைக்கும் தற்சமயம் நடந்தேறிய அமைச்சரின் கொலைக்கும் பெரு வித்தியாசம் கிடையாது. இது ஒரு உதாரணமாக இருந்தாலும்இ சற்று சிந்திக்க வேண்டிய விடயமாகக் கருதப்படுகின்றது.

இந்தக் கொலைச் சம்பவத்தை ஒவ்வொரு ஊடகங்கமும் தமது ஊகங்கள் அடிப்படையிலே செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால்இ கொலைக்குப் பின்னணியில் இருந்தவர்களுக்கு மாத்திரமே கொலையாளிகள் யார் என்பது தெரியும். ஏனையவர்கள் எப்போதும் போன்று ஒருவரையொருவர் சந்தேகத்துடன் சாடிக்கொண்டிருப்பார்கள்.

போர் நிறுத்த உடன்பாட்டின் பின்னர் இரு தரப்பு பிரமுகர்கள் தொடர்ச்சியாக கொல்லப்பட்டு வருகிறார்கள். இது ஒரு நல்ல அரசியலுக்கு ஏற்ற சமிக்ஞையாகத் தென்படவில்லை. இவற்றைச் சுருங்கச் சொல்வதென்றால்இ அரசியல் சாக்கடைக்குள் பிணங்கள் தான் அதிகமாகக் காணப்படுகின்றன.

தொடர்ந்தும் இப்பேர்ப்பட்ட சம்பவங்கள் இடம்பெறுமானால்இ படு பயங்கரமான விளைவுகளை சகல தரப்பினரும் எதிர்கொள்ள நேரிடும் என்பது மறைக்க முடியாத உண்மை.
சுட்டது தினகுரல்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply


Messages In This Thread
[No subject] - by ottan - 08-13-2005, 08:55 AM
[No subject] - by narathar - 08-13-2005, 08:59 AM
[No subject] - by MUGATHTHAR - 08-13-2005, 09:44 AM
[No subject] - by kurukaalapoovan - 08-13-2005, 10:53 AM
[No subject] - by Thala - 08-13-2005, 12:00 PM
[No subject] - by கறுணா - 08-13-2005, 12:57 PM
[No subject] - by வினித் - 08-13-2005, 01:58 PM
[No subject] - by Thala - 08-13-2005, 04:05 PM
[No subject] - by muniyama - 08-13-2005, 04:09 PM
[No subject] - by Thala - 08-13-2005, 04:18 PM
[No subject] - by Thala - 08-13-2005, 04:19 PM
[No subject] - by narathar - 08-13-2005, 05:22 PM
[No subject] - by vijitha - 08-13-2005, 05:32 PM
[No subject] - by AJeevan - 08-13-2005, 06:03 PM
[No subject] - by Thala - 08-13-2005, 08:58 PM
[No subject] - by AJeevan - 08-13-2005, 09:22 PM
[No subject] - by Thala - 08-13-2005, 10:18 PM
[No subject] - by Birundan - 08-13-2005, 10:43 PM
[No subject] - by narathar - 08-13-2005, 11:05 PM
[No subject] - by narathar - 08-13-2005, 11:45 PM
[No subject] - by narathar - 08-13-2005, 11:49 PM
[No subject] - by narathar - 08-13-2005, 11:56 PM
[No subject] - by aathipan - 08-14-2005, 12:50 AM
[No subject] - by aathipan - 08-14-2005, 12:59 AM
[No subject] - by Thala - 08-14-2005, 07:29 AM
[No subject] - by Thala - 08-14-2005, 07:56 AM
[No subject] - by narathar - 08-14-2005, 08:50 AM
[No subject] - by sinnakuddy - 08-14-2005, 09:18 AM
[No subject] - by cannon - 08-14-2005, 10:22 PM
[No subject] - by narathar - 08-14-2005, 10:32 PM
[No subject] - by Niththila - 08-14-2005, 10:42 PM
[No subject] - by vasisutha - 08-14-2005, 11:12 PM
[No subject] - by Birundan - 08-15-2005, 09:38 PM
[No subject] - by sinnakuddy - 08-15-2005, 10:59 PM
[No subject] - by Thala - 08-16-2005, 08:07 AM
[No subject] - by Niththila - 08-16-2005, 09:31 AM
[No subject] - by Thala - 08-16-2005, 09:33 AM
[No subject] - by Birundan - 08-16-2005, 01:32 PM
[No subject] - by kurukaalapoovan - 08-16-2005, 03:42 PM
[No subject] - by narathar - 08-16-2005, 03:48 PM
[No subject] - by kurukaalapoovan - 08-16-2005, 03:50 PM
[No subject] - by narathar - 08-16-2005, 04:02 PM
[No subject] - by வினித் - 08-17-2005, 06:47 PM
[No subject] - by cannon - 08-17-2005, 08:38 PM
[No subject] - by வினித் - 08-17-2005, 09:09 PM
[No subject] - by வினித் - 08-17-2005, 09:25 PM
[No subject] - by narathar - 08-18-2005, 09:05 PM
[No subject] - by narathar - 08-18-2005, 09:07 PM
[No subject] - by narathar - 08-18-2005, 09:10 PM
[No subject] - by AJeevan - 08-18-2005, 09:26 PM
[No subject] - by Thala - 08-18-2005, 09:29 PM
[No subject] - by AJeevan - 08-18-2005, 09:58 PM
[No subject] - by AJeevan - 08-19-2005, 07:46 PM
[No subject] - by AJeevan - 08-19-2005, 07:49 PM
[No subject] - by AJeevan - 08-20-2005, 09:34 PM
[No subject] - by vasisutha - 08-20-2005, 10:27 PM
[No subject] - by AJeevan - 08-20-2005, 10:52 PM
[No subject] - by Rasikai - 08-21-2005, 01:01 AM
[No subject] - by cannon - 08-21-2005, 09:41 AM
[No subject] - by Danklas - 08-21-2005, 09:50 AM
[No subject] - by sathiri - 08-21-2005, 10:00 AM
[No subject] - by Danklas - 08-21-2005, 10:10 AM
[No subject] - by Thala - 08-21-2005, 10:47 AM
[No subject] - by kuruvikal - 08-21-2005, 11:01 AM
[No subject] - by வினித் - 08-21-2005, 01:20 PM
[No subject] - by Thala - 08-21-2005, 01:41 PM
[No subject] - by eelapirean - 08-21-2005, 01:52 PM
[No subject] - by ஊமை - 08-21-2005, 02:26 PM
[No subject] - by AJeevan - 08-21-2005, 05:07 PM
[No subject] - by வினித் - 08-21-2005, 06:52 PM
[No subject] - by Vaanampaadi - 08-21-2005, 07:41 PM
[No subject] - by Thala - 08-21-2005, 07:52 PM
[No subject] - by AJeevan - 08-21-2005, 09:00 PM
[No subject] - by AJeevan - 08-21-2005, 09:08 PM
[No subject] - by cannon - 08-21-2005, 09:37 PM
[No subject] - by cannon - 08-21-2005, 10:03 PM
[No subject] - by ஊமை - 08-25-2005, 04:24 PM
[No subject] - by cannon - 08-27-2005, 11:50 AM
[No subject] - by AJeevan - 08-28-2005, 07:12 PM
[No subject] - by kurukaalapoovan - 08-28-2005, 08:18 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)