08-21-2005, 01:41 PM
<b>கைரேகைகள் அனைத்தும் ஒருவருடையதாம் </b>
கதிர்காமரைக் கொலைசெய்த கொலை யாளி தங்கியிருந்த வீட்டின் அறையிலிருந்து 63 விரல் அடையாளங்கள் பதிவுசெய்யப் பட்டுள்ளன. அவை அனைத்துமே தனி ஒரு நபருடையவை என்று குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளார்.
கொலையாளி தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் லக்ஷ்மன் தளையசிங்கம் தொடர்ந்தும் பொலீஸாரால் விசாரணைக் குட்படுத்தப்பட்டு வருகிறார். அவரது வங்கிக் கணக்குகளும் பொலீஸாரினால் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.
<b>
உதயன்..</b>
அப்ப மேலதிகமாய் கைப்பற்ற பட்ட கையெறி குண்டு செலுத்தி (டொங்கான்) யாருடையது? ஒருவருடையதுதான் எண்டால் பெருந்தொகையான ஆயுதங்களை எப்படி ஒருவரே கொண்டு வந்தார்.?

::