10-25-2003, 06:59 PM
வணக்கம் சாலினி...
வாருங்கள், தாருங்கள் புதிதாய்.
சிந்தனைகள் எல்லாம் சிறப்புறவும்
நட்புறவு தொடர் பெறவும்
யாழ் இணையம் துணை புரியும்!
கருத்துக்கள் பல தரவும்
கருத்தாடல் வளம் பெறவும்
தகவல்கள் தந்திங்கு
தனிச்சிறப்புப் பெற்றிடவும்
வாழ்த்தி வரவேற்கிறோம்.
வாரீர்! வாரீர்!
வாருங்கள், தாருங்கள் புதிதாய்.
சிந்தனைகள் எல்லாம் சிறப்புறவும்
நட்புறவு தொடர் பெறவும்
யாழ் இணையம் துணை புரியும்!
கருத்துக்கள் பல தரவும்
கருத்தாடல் வளம் பெறவும்
தகவல்கள் தந்திங்கு
தனிச்சிறப்புப் பெற்றிடவும்
வாழ்த்தி வரவேற்கிறோம்.
வாரீர்! வாரீர்!

