08-21-2005, 01:17 PM
ப்ரியசகி Wrote:.....
ஒரு முறை பார்க்கையில் பனி என உருகிறேன்
மறு முறை பார்க்கையில் தீயிலே வெய்கிறேன்
கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய்
மோகத்தில் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய்
இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்
எனக்குள் விழுந்தே உனக்குள் எழுந்தேன்
காதல் நீரிலே மூழ்கிப்போகிறேன்
கையை நீட்டவா..கரையில் சேர்க்கவா
<b>என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா..
என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்து ஒரு அழும்புகள் செய்பவனா..
மழைபோலே வருவானா.. மடிமேலே விழுவானா..
மலர்போலே தொடுவானா..தொடுவானா
இவன் தானா இவன் தானா இவனோடு இணைவேனா...</b>
நன்றி விஷ்னு.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

