08-21-2005, 11:01 AM
இது தமிழர்களுக்கு அவசியமில்லாத விடயங்கள்...இவை கதிர்காமர் என்ற தனி மனிதனின் சொந்த விவகாரங்கள்...இதற்கும் தமிழ் பத்திரிகைகள்..முக்கியம் கொடுத்து...தங்களைத் தரம் தாழ்த்திக் கொள்கின்றன...என்பதே எங்கள் அபிப்பிராயம்...!
பொது வாழ்வில் கதிர்காமர் தமிழர்களுக்கு எதிராக என்ன செய்தார் அதைச் சொல்லுங்கள் எழுதுங்கள்...அதை விடுத்து தனி மனிதனின் சூத்தைகளைக் கிளறாதீர்கள்...அப்படிக் கிளற வெளிக்கிட்டால் பொது வாழ்வில் உள்ள பலரும் உத்தமராக காணக் கிடைக்காயினம்...! :twisted:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>