08-21-2005, 10:51 AM
cannon Wrote:படுகொலைசெய்யப்பட்ட அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் அஸ்தி தொடர்பாக அவரது துணைவியாருக்கும் பிள்ளைகளு க்கும் இடையே இழுபறி ஏற்பட்டிருக்கின் றது.
லக்ஷ்மன் கதிர்காமரின் முதல் மனை விக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மரணச் சடங்கில் கலந்துகொள்வதற்காக அவர்கள் இருவரும் வெளிநாடு ஒன்றில் இருந்து கொழும்புக்கு வருகைதந்திருந்த னர்.
கதிர்காமர் இறக்கும்போது அவரது 2ஆவது துணைவியாரான சுகந்தி கதிர்காமருடன் வசித்துவந்தார்.
கதிர்காமரின் உடல் தகனம் செய்யப் பட்ட பின்னர் அவரது அஸ்தியை இங்குள்ள அவரது இரண்டாவது துணைவியாரே பொறுப்பேற்றார் எனக் கூறப்படுகின்றது.
ஆனால், அஸ்தியைப் பெற்றுக்கொள் வதற்கு அவரது முதல் மனைவியின் இரு பிள்ளைகளும் விரும்பியபோதும் அவர்க ளால் அஸ்தியைப் பெற்றுக்கொள்ளமுடி யாமல் போனது என்று கூறப்படுகிறது.
கதிர்காமரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை கொழும்பில் உள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று நடைபெற்றது. அந்தப் பிரார்த் தனை யின் பின்னர் அவரது பிள்ளைகள் இருவரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதனை யடுத்தே குடும்பத்தினரிடையிலான இந்த முரண்பாடு வெளியே தெரியவந்திருக்கி றது.
தமது தந்தையாரின் அஸ்தியைப் பொறுப் பேற்று ஆத்மசாந்திக் கிரியைகளைச் செய் யத் தாங்கள் விரும்பியதாகவும் ஆனால், தங்களது சிறியதாயார்(கதிர்காமரின் இரண் டாவது துணைவி) அஸ்தியைத் தர மறுத்து அதனை அழித்துவிட்டார் என்றும் பிள்ளை கள் இருவரும் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தத் தகவல் கொழும்பு ஊடகம் ஒன் றின் ஊடாக அம்பலமாகி இருக்கிறது.
தந்தையின் அஸ்தியைப் பெற்றுக்கொள் வது தொடர்பாக நீதிமன்றத்தின் உதவியை நாட பிள்ளைகள் முயற்சிப்பதாகவும் கூறப் பட்டது. (ஐ3)
நன்றி உதயன்
<img src='http://img364.imageshack.us/img364/8307/mohan0yb.gif' border='0' alt='user posted image'>
(Sorry கனோன் உங்க AVATAR யூஸ் பண்ணுறதுக்கு... காலத்தின் கட்டாயம்...) <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

