08-21-2005, 10:36 AM
புலனாய்வு என்பது சாதாரணமாக புலனுக்கு தென்படாத விடயங்களை தேடி கண்டு பகுத்து ஆய்ந்து தொகுத்து தரும் விடயம்...! அதை அப்படியே நம்ப வேண்டும் என்பது விதியல்ல...! எத்தனையோ புலனாய்வுத் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானதாக வந்திருக்கின்றன...! உதாரணத்துக்கு இந்திய உளவுத்துறை ஊகங்கள் மூலம் மக்களைக் குழப்ப தந்த செய்தி... 1987 இல் தேசிய தலைவர் பற்றிய செய்தி...அப்போ நாங்கள் எல்லாம் சிறுவர்கள்...செய்தி கேட்டதும் துடிதுடித்தோம்...உண்மையாய் இருக்குமோ என்று....இறுதியில் அதை உண்மை இல்லை என்று நிரூபிக்க...தலைவர் சாவகச்சேரிக்கு கூட்டத்தில் பேச வர வேண்டி இருந்தது...!
அதுபோல...நீங்கள் கூறும் ரிஷி ஒரு அரிய புலனாய்வுப் பொக்கிசமாக இருந்து கையாளும் விடயங்கள் அது சர்வதேசம் ஆகட்டும் ஈழம் ஆகட்டும் சாதாரண மக்களுக்கு புலப்படாத விடயங்கள்...அதற்குள் என்ன தில்லு முல்லுப் பண்ணிப் போட்டாலும் மக்கள் நம்பித்தான் ஆக வேண்டும்..அதுவும் ரிஷி போன்றவர்கள் தில்லுமுல்லு என்று அறியா வண்ணம் தில்லுமுல்லு பண்ண மாட்டார்கள் என்பதுக்கு உங்களால் உத்தரவாதம் தர முடியுமா...???! அல்லது உண்மை இது என்று உலகம் காண்பிக்கவா போகிறது...???! எனவே புலனாய்வு என்றாலும் பகுத்தாய வேண்டியது வாசகனின் கடமை என்பதே எங்கள் கருத்து...ரிஷியையோ...அல்லது எவரையுமோ...குறை கூறுவதல்ல...! தகவலின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டியது வாசகனின் பொறுப்பு ரிஷியினதல்ல...! அதுதான் வாசகராக எங்கள் கருத்தை வெளியிடுகின்றோம்..இது எங்க சொந்தக் கருத்து..மட்டுமே...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>