08-21-2005, 10:23 AM
KULAKADDAN Wrote:நமக்கு எவர் எப்படி என்பது தெரியாது. அவரது கட்டுரைகளை கிரமமாக வசிப்பதும் கிடையாது. உங்கள் செவிக்கு வந்த தகவலை எல்லாம் கேட்பது உங்களை பொறுத்தது. இங்கு இட்டதற்கான காரணம் , அதில் உங்களுக்கு உள்ள நம்பிக்கை காரணமாக தான் இங்கு கேள்வி போல் இட்டீர்கள் என எடுக்கமுடியுமா?
சேவிவழி வந்த தகவல அனைத்தையும் அதிலும் ஒரு ஊடகவியலாளரை உளவாளி என காட்ட முற்படும் தகவலை எந்த நம்பக தன்மையும் இல்லது இங்கு எழுதவேண்டியதில்லையே?
பத்திரிகைகளில் வரும் செய்திகளை பகுத்து உணரவேண்டியது நம்மகடமை.
அதற்காக ஒவ்வோரு பத்திரிகையாளரையும் இன்ன இன்ன நாட்டு உளவாளியாமே....அப்படி இருக்குமாமெ இப்படி இருக்குமாமே என கேட்டுகொண்டிருக்க முடியாது
எழுத்துக்கள் சார்ப்புப் போக்கோடு இருக்கும் போது சந்தேகம் எழுவது நியாயம் தானே...! மேலே உள்ள கட்டுரையில் கதிர்காமர் அமெரிக்காவை இராணுவ உதவிக்காக அணுக முயல முதல் இந்தியாவை தர்ம சங்கட நிலைக்குத் தள்ளி இராணுவத் தலையீட்டுக்கு கொண்டு வந்தார் என்பது போல எழுதி இருக்கு...ஆனால் 2000ம் ஆண்டு கள நிலை என்ன...திருவனந்தபுரத்துக்கு இந்திய இராணுவமும் விமானப்படையும் வந்த அதேவேளை அராபியக் கடலில் இருந்து அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் இந்து சமுத்திரம் நோக்கி நகர்த்தப்பட்டது...அமெரிக்க B52 உளவு தாக்குதல் விமானம்..யாழ் குடாநாட்டின் மீது பறப்புச் செய்தது...ஒரு இறமை உள்ள நாட்டின் வான் பரப்பின் மீது அமெரிக்க இராணுவ விமானம் பறப்புச் செய்ததாயின்...அதற்கு இலங்கை அரசின் அனுமதி வழங்கப்படாமலா நடந்திருக்கும்..????! இது ஊடகங்களில் வெளியான ஆதாரபூர்வ செய்தி..இதை ரிஷி மறைப்புச் செய்ய அல்லது இதைத் தவிர்க்க காரணம் என்ன...???! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

