08-21-2005, 10:10 AM
sathiri Wrote:இனியாவது சிங்களவனுக்கு குடை பிடிக்கிற எங்கடையாக்கள் புரிந்து நடந்தால் சரி முக்கியமா டண் நீரும்தான்
சாட்றீ நமள் செய்த வீர தீர சாதனைகளுக்கு அந்த யமனிடம் கூட மன்னிப்பு கிடையாது (அதுதான் நம்மளை சங்கரனையும் என்னையும் பூமியிலேயே என்னம் வைச்சிருக்கிறாங்க).. நாமளா பிரிந்து கட்சிகளை கலைச்சுப்போட்டு சாதரணமனிதனாக வாழ புலிகள் விட்டாலும் "இந்திய நக்கு திண்ணி" பிராணி றோ விடாது.. நம்மட தலையில என்ன எழுதி இருக்கோ அதுதானே நிகழும்...அடுத்ததாக புலிகளின் கொலைப்பட்டியலில் டக்கிளஸ் எண்டு இலங்கை புலனாய்வு துறை அறிக்கை விடும்.. (சாதரணமாக எழுந்தமானத்திற்கு விடுறதுதான் ஆனால் இந்த முறை போரை எப்படியாவது எவனையவது மகிந்த ராஜபக்ஷ அல்லது ஜனாதிபதியை போட்டாவது புலிகளின் தலையில் சாட்டி ஆரம்பிக்க இந்திய உலவுத்துறை கங்கனம் கட்டி நிக்கிறதுதான் உண்மை) அந்த நேரம் நம்மட அண்டை நாடு வைக்கல் பட்டடை பிராணி றோ நம்மளுக்கு குறிவைக்கும்...(தண்ட நாட்டுக்குள்ளேயே தன்னுடைய தலைவன் மந்திரி அரசியல் வாதியை போட்டுத்தள்ளுற றோவுக்கு அயல் நாட்டில எட்டப்பன் வேலை பார்க்கிற நாங்கள் மட்டும் எம்மாத்திரம்)
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

