08-21-2005, 09:50 AM
கனோன் இதில என்ன வேடிக்கை என்றால் கதிர்காமர் நீச்சலடிச்ச நீச்சல் தடகத்திற்க்கும் தளயசிங்கத்தின் வீட்டிற்கும் (ஆயுத தரித்தவர்கள் மறைந்து குறிவச்ச இடம்) இடையே உள்ள தூரம் வெறும் 30மீட்டர் சரியா.. கதிர்காமருடைய வீட்டைசுற்றி குறைந்த பட்சம் 10 இராணுவத்தினர் காவலுக்கு நின்று இருக்கிறார்கள்.. (ஒவ்வொரு முளையிலும் 2 படையினர் அல்லது சுற்றிவர 10 படையினர்) இதை கவனீங்க யன்னல் ஊடகத்தான் அந்த ஆயுததாரி கதிர்காமர் மீது குறிவச்சது, யன்னல் ஊடக குறிவைக்க வேண்டுமென்பதற்காக யன்னல் உடைபட்டிருக்கு.. யன்னலை உடைக்கும் சத்தம் 30மீட்டருக்குள் (அதிலும் 10,அல்லது 20 மீட்டர் தூரத்தில் இராணுவத்தினர் நிண்டு இருக்க வேண்டும்) இராணுவத்தினரின் காதில் விளவில்லையா?? (சில வேளை அந்த நேரம் மும்மூரமாக சீட்டாடிக்கொண்டு இருந்திருப்பார்களோ என்னமோ).. பாமர சிங்கள மக்களை நம்ப வைப்பது போல உலகத்தை நம்ப வைக்க முயற்சி செய்கிறார்கள் முட்டாள் சிங்கள அரசியல் வீயாதிகள்...
:evil:
:evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

