08-21-2005, 09:25 AM
ரிஷியின் தகவல்களை நீண்ட காலமாகக் கேட்டு வருகின்றோம்...பல தகவல்கள் அடிப்படை ஆதாரம் இல்லாமல் (குறிப்பாக அரசியல் செய்திகளில்) அப்பப்ப வெளிவிடப்படும் அறிகைகளின் அடிப்படையில் வெளிவரும் சில உண்மைகளை புனைப்புகளுடன் கலந்து ராணி கமிக்ஸ் திகில் நாவல் போல தருகின்றதாகவே எமக்குப் படுகிறது....!
சுவாரசியமாக தினமுரசு அற்புதன் பாணியில் இவரது சுய ஆராய்ச்சிகளும் அமைந்துவிட அதையே நம்பும் நிலைக்கு பலர் சென்றுவிடுகின்றனர்...! அவரது பாணி அதுவாக இருக்கட்டும்...எமது கருத்து என்பது அவரது ஆராய்ச்சியை அல்லது அலசலை அப்படியே உள்வாங்குவதைத் தவிர்த்து கொஞ்சம் சிந்தித்து சுய தேடல் செய்து உள்வாங்கிக் கொள்வது சிறந்தது என்பதே ஆகும்...!
இக்பால் அந்தாஸைக் கூட எப்பவுமே அப்படியே நம்பியதில்லை...அவர் சர்வதேச தொடர்புள்ள ஒரு பத்திரிகையாளராக இருந்தும் எப்போதும் சரியான அரசியல் பார்வையை வெளிப்படுத்தினார் என்று இல்லை...ரிஷி ஒரு பத்திரிகையாளரா... இருந்து செயற்படுபவராகத் தெரியவில்லை...ஊடகங்கள் இணையங்கள் மற்றும் தனக்கு நெருங்கிய பத்திரிகையாளர்கள் மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில்தான் அவர் இயக்குகிறார் என்பதை அவருடைய எழுத்துகள் காட்டும் ஆதாரங்களைப் பார்க்கும் போது தெரிகிறது...!
அமெரிக்க உளவாளியாமே என்று தான் கேட்டிருந்தம்...உளவாளி என்று சொல்லவில்லை...செவிக்கு வந்த சில தகவல்களின் படி ஒரு சந்தேகம் கேட்டுக் கொண்டோம்...அவ்வளவும் தான்...! ஆதாரம் இருந்தால் உளவாளி என்றே கூறி இருப்போம்...!
அதுமட்டுமன்றி டன் சொல்வது போல...அன்றி...நாடுகளுக்கிடையேயான ரகசிய நகர்வுகளை ராஜ தந்திர நகர்வுகளை கதிர்காமர் என்ன எந்த அரசியல் முட்டாளும் தனது நலன் கருதி மட்டுமே பாவிப்பான்....இலகுவில் வெளியிடமாட்டான்...! கதிர்காமருக்கு தன்னைச் சுற்றி எதிரிகள் இருப்பது தெரிந்தும் வெறுவாய் சப்பி இருப்பார் என்று இலகுவில் எடுத்துக் கொள்ள முடியாது..அப்படி சப்பித் துப்பியது கூட அவர் வெளியிட்ட புரளியாக ஏன் இருக்க முடியாது...???! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>