08-21-2005, 09:05 AM
ரிஷியிடம் உளவுப்படை இருக்கோ இல்லையோ என்பது முக்கிய விடயம் அல்ல.. ரிஷி அமெரிக்கவின் உளவாளி எண்டாலும் பறவாயில்லை.. ஆனால் தமிழர்களுக்கு தமிழில் உலக நாடுகளில் நடைபெறும் அரசியல் அந்தரங்களை தெரிவிக்கும் ஒரே ஒரு ஊடகம் ரிஷி என்பது மறுக்க முடியாத உண்மை.. அதைவிட எனது கூற்றுப்படி ஆங்கில, பிரஞ்ச், மொழிகளில் வரும் புலனாய்வு கட்டுரைகளையோ அல்லது யாரினது (பிற நாட்டு இராணுவ ஆய்வாளர்களது உதவியுடன் இதை செய்லாம்..)
அதைவிட கதிர்காமர் இந்திய மத்திய அமைச்சரோடு பேசியதை கதிர்காமனே தண்ட ஓட்டை வாயல தனக்கு நெருக்கமானவர்களுக்கு சொல்லி இருக்கலாம்... (அவருக்கு தன்னைப்பற்றி தற்பெருமை அடிக்கிற எண்டால் அல்வா சாப்பிடுமாதிரி , அதுதானெ மனுசாளுடைய குணம்) அதை விட பணம் எண்டு சொல்லுவாங்களே அது பத்தென்ன பத்துகோடியும் செய்யும்... அத கனடாவில இருக்கிற சுண்டாக்காய் ரிஷி எறிஞ்சாலே சுலபமாக செய்தியை எடுக்கலாம்.. அதைவிட நம்மட பத்திரிகைக்காரர் இருக்கிறாகளே ரொம்ப குசும்பானவங்க அதிலும் பப்புராசிக்காரங்க சொல்லத்தேவையில்லை உமக்கு.. பிரித்தானிய அரச மாளிகைக்கையே சமையல் காரன் மாதிரி (பத்திரிகையாளன்) போல உள்ளே சென்று அதை வெளி உலகத்துக்கு அம்பலப்படுத்தியவங்க.. ஏன் ஈராக்கில் ஈராக் கைதிகளை பிரித்தானிய படைகள் கொடுமை செய்ததை அவங்கட கமரவாலேயே சுட்டு (பிரித்தானிய படைகளின்) அதை உலகத்துக்கு அம்பலப்படுத்தியவங்க.. இப்படி உள்ளவர்களின் தொடர்பு அவர்கள் விடும் செய்திகளை ரிஷி எப்படியோ பெற்று விடலாம்... ஆக மொத்தத்தில் உலக நாடுகளை பற்றி (குறிப்பாக அமெரிக்க ரஸ்யா, பிர்த்தானிய, யப்பான்) துள்ளியமாக தமிழில் தருவதை வரவேற்கலாம்...

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>