08-21-2005, 07:33 AM
உவர் ரிஷி அமெரிக்க உளவாளியாமே....! எதுக்கும் கவனம்...அவருடைய கட்டுரைகள் விமர்சனங்களைக் கூர்ந்து கவனியுங்கள்...பலதின் தொகுப்பும்...ஒரு சார்பும் மறைந்திருக்கும்...! :twisted: 
குறிப்பாக மேலே உள்ள கட்டுரையில் உள்ள பல விடயங்கள் அன்ரன் பாலசிங்கம் ஒரு பேட்டியில் சொன்னதன் அடிப்படையில்....ரிஷியின் புனைப்போடு (கதிர்காமர் இந்திய மத்திய அமைச்சரோடு பேசியதை...எவர் ரிஷிக்கு அப்படியே தந்தார்...அதை உண்மை என்று ரிஷி எப்படி நிரூபிப்பார்....ரிஷி என்ன உளவுப்படையா வைத்திருக்கிறார்...???!) அற்புதமாக வந்திருக்கிறது...! யதார்த்தம் எது என்பது ஆராயப்பட்டுத்தான் கணிக்கப்பட வேண்டி உள்ளது...ரிஷியின் தேடலும் புனையலும் போல பல கட்டுரைகள் வரலாம்..பலரும் தரலாம்....எந்தக் கட்டுரையை எவரும் வாசிக்கலாம்..ஆனால் தீர்மானிப்பது என்பது உங்களைப் பொறுத்தது...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>