08-21-2005, 12:18 AM
<!--QuoteBegin-narathar+-->QUOTE(narathar)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Rasikai+--><div class='quotetop'>QUOTE(Rasikai)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->என்ன சொல்லுறிக்க ரசிகை இந்த ஊர்ப் பேய்களும் உங்க வத்து அசைலம் எடுத்துட்டுதுகளோ? <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நாரதர் பேய் இருக்கோ இல்லையோ பேய்க்கு பயந்த மனிசர் எல்லா இடமும் இருக்கிறார்கள் தானே :roll:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
பேயளுக்குப் பயந்த மனிசரும் இருக்கினம்,மனிசருக்குப் பயந்த பேய்களும் இருக்கினம்.
இலங்கையில டாக்டர் கோவூர் எண்டு ஒருத்தர் இருந்தவர்,இவரைப் பற்றி யார் யாருக்குத் தெரியுமோ தெரியாது,இவர் சாய்பாபாவுக்கே சவால் விட்டவர்.
பேய் பிடிப்பது என்பதெல்லாம் மன வியாதி என்று பல பேரை மனோதத்துவ ரீதியாக் குணப்படுத்தினவர்.இந்த பேய்க்கதை சொல்லிற ஆக்களுக்கும்,மந்திரீகம் செய்யிற ஆக்களின்ட பித்தலாட்டங்களைய் எல்லாம் அம்பலப்படுத்தினவர்.இவர் குணப்படுத்திய ஒருவரின் கதயை மையமாக வைத்து அந்தக் காலத்தில நம்பிகை எண்டொரு நாடகம் இலங்கை முழுக்க அரங்கேறியது,யாராவது பாத்திருக்கிறியளோ.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
டாக்டர் கோவூரின் 'நம்பிக்கை' நாடகம் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிசன் மண்டபத்திலே பார்க்கக் கிடைத்தது. வரணியூரான் இயக்கத்தில், கே.எஸ்.பாலச்சந்திரன், விஜயாள் பீற்றர், விமல் சொக்கநாதன் உட்பட பலர் நடித்திருந்தனர். ஜோக்கிம் பெர்ணாண்டோ நாடகத்திலே டாக்டர் கோவூரின் பாத்திரமேற்று நடித்திருந்தார்.
அந்நாடகத்துக்கு கோவூர் அவர்களும் பிரதம பேச்சாளராக பங்குபற்றினார். இடைவேளையின்போது, அவர் ஆங்கிலத்தில் உரையாற்ற, ஜோக்கின் பெர்ணாண்டோ அவர்கள் 'கோவுரின் மேக்கப்' தோற்றத்துடனேயே அதை தமிழில் மொழிபெயர்த்தார். இருவரையும் மேடையில் பார்த்தபோது ஒருவர் இரட்டை வேடமேற்று காட்சியளிப்பது போலிந்தது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

.