08-20-2005, 10:33 PM
எனது அப்பப்பா இவர் எழுதிய புத்தகங்கள் வைத்திருந்தார்
அதில் ஒன்றை படித்திருக்கிறேன்..பெயர் நினைவுக்கு வரவில்லை..
ஆவிகளுடன் பேசுவது பற்றி எழுதியிருந்தார்..
டம்ளர் ஒன்றை வைத்து ஆவிகளுடன் கதைப்பது பற்றி
அது(டம்ளர்) எவ்வாறு நகர்கிறது என்று விளக்கமாக எழுதியிருந்தார்.
அதைப்படித்த பிறகுதான் எனக்கு ஆவிகளில் நம்பிக்கை
இல்லாமல் போனது.
தகவல்களுக்கு நன்றி அஜிவன் அண்ணா..
இவர் எழுதிய புத்தகங்களை இப்பொழுது
விற்கிறார்களா?