08-20-2005, 09:30 PM
shanmuhi Wrote:யாழ்கள உறவு குருவிகளின் கவிதை பற்றி இணையதளம் ஒன்றில் வாசித்தபோது... மிகவும் சந்தோசமாக இருந்தது.
குருவிகளின் கவிதை நடை என்னை மட்டுமில்லை. பலரையும் கவர்நதிருக்கின்றது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
மேலும் மேலும் பல கவிவரிகள் படைத்திட... வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு அந்த இணைய இணைப்பையும் தருகிறேன்.
http://koluvithaluvi.blogspot.com/2005/0...st_06.html
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
என்ன சண்முகி அக்கா இது வந்து கனநாளே. ஈழ்நாதன் இணைப்பு கொடுத்திருந்தார்
8)
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

