08-20-2005, 06:21 PM
<b>மரணம் என்ன மாட்சி என்ன
மலரே மன்னவன் எனக்கு எல்லாம் நீயே
மனசோடு கூடியது போல் மனையோடும் கூடிவிடு
மருந்தாகி வலி நீக்கி ஆயுள் காத்திட...!</b>
வழமை போல் உங்கள் கவிதை அருமை.
வாழ்த்துக்கள்...
மலரே மன்னவன் எனக்கு எல்லாம் நீயே
மனசோடு கூடியது போல் மனையோடும் கூடிவிடு
மருந்தாகி வலி நீக்கி ஆயுள் காத்திட...!</b>
வழமை போல் உங்கள் கவிதை அருமை.
வாழ்த்துக்கள்...

