Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இணைய உறவு இனிய உறவு
#30
vennila Wrote:
narathar Wrote:வாழ்த்துக்கள் வெண்ணிலா,
ஆனால் ஒன்று விளங்கவில்லை ,அண்ணா, தங்கை உறவுக்குள் தோழி எப்படி வந்தா,உங்கட கவிதயத் தான்
சொன்னன்,விளங்கேல்ல எண்டு.

என்ன விளங்கவில்லை. எங்கே என் கவிதையில் தோழி தொங்குறா? :roll: எனக்கும் நீங்கள் சொல்லுவது விளங்கல்லை.

இன்றே பிரிகிறேன் என
இடி முழக்கமாக
இரக்கமற்று உரைத்த
இனிய நண்பியை விட
இடையறாது எங்கள்
இயல்புறவு அண்ணா தங்கையென
இன்முகத்துடன் கூறும் அண்ணா உனை
இருகரம் நீட்டி அழைக்கிறேன்
இச்சுட்டி தங்கை நிலா.

என் அண்ணாவுக்கும் எனக்கும் சேர்த்து வாழ்த்தியதுக்கு நன்றி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->



வாழ்த்து கவிதைக்கு ,

எனது பார்த்த ,கேட்ட அன்பவங்களில் இருந்து இந்த
அண்ணா ,தங்கை உறவு முறை ஊசலாட்டமானது,
உங்களுடயது விதிவிலக்கானது ஆகலாம்...ம்ம்ம்...
காலம் பதில் சொல்லும் ,என்றாலும் வளமான வாழ்வுக்கு
வாழ்த்துக்கள்,படிப்பில் கவனம் செலுத்தவும்.
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 08-20-2005, 08:35 AM
[No subject] - by Mathan - 08-20-2005, 08:38 AM
[No subject] - by Birundan - 08-20-2005, 08:42 AM
[No subject] - by வெண்ணிலா - 08-20-2005, 08:43 AM
[No subject] - by வெண்ணிலா - 08-20-2005, 08:44 AM
[No subject] - by Mathan - 08-20-2005, 08:45 AM
[No subject] - by வெண்ணிலா - 08-20-2005, 08:49 AM
[No subject] - by tamilini - 08-20-2005, 10:02 AM
[No subject] - by Mathan - 08-20-2005, 10:04 AM
[No subject] - by tamilini - 08-20-2005, 10:12 AM
[No subject] - by வெண்ணிலா - 08-20-2005, 10:16 AM
[No subject] - by வெண்ணிலா - 08-20-2005, 10:17 AM
[No subject] - by வெண்ணிலா - 08-20-2005, 10:18 AM
[No subject] - by அனிதா - 08-20-2005, 10:23 AM
[No subject] - by kirubans - 08-20-2005, 10:33 AM
[No subject] - by வெண்ணிலா - 08-20-2005, 10:40 AM
[No subject] - by வெண்ணிலா - 08-20-2005, 10:41 AM
[No subject] - by MUGATHTHAR - 08-20-2005, 10:42 AM
[No subject] - by வெண்ணிலா - 08-20-2005, 10:44 AM
[No subject] - by KULAKADDAN - 08-20-2005, 10:56 AM
[No subject] - by விது - 08-20-2005, 11:39 AM
[No subject] - by narathar - 08-20-2005, 01:48 PM
[No subject] - by kirubans - 08-20-2005, 01:51 PM
[No subject] - by SUNDHAL - 08-20-2005, 02:12 PM
[No subject] - by வெண்ணிலா - 08-20-2005, 03:30 PM
[No subject] - by வெண்ணிலா - 08-20-2005, 03:33 PM
[No subject] - by வெண்ணிலா - 08-20-2005, 03:35 PM
[No subject] - by Jenany - 08-20-2005, 03:59 PM
[No subject] - by narathar - 08-20-2005, 04:49 PM
[No subject] - by SUNDHAL - 08-20-2005, 04:56 PM
[No subject] - by வெண்ணிலா - 08-20-2005, 05:15 PM
[No subject] - by shanmuhi - 08-20-2005, 06:06 PM
[No subject] - by vasisutha - 08-20-2005, 10:07 PM
[No subject] - by Rasikai - 08-21-2005, 01:29 AM
[No subject] - by Nitharsan - 08-21-2005, 06:38 AM
[No subject] - by Mathan - 08-21-2005, 08:04 AM
[No subject] - by வெண்ணிலா - 08-21-2005, 01:45 PM
[No subject] - by வெண்ணிலா - 08-21-2005, 01:47 PM
[No subject] - by Thala - 08-21-2005, 02:06 PM
[No subject] - by வெண்ணிலா - 08-21-2005, 02:53 PM
[No subject] - by vasisutha - 08-21-2005, 03:06 PM
[No subject] - by வெண்ணிலா - 08-21-2005, 03:09 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)