Yarl Forum
இணைய உறவு இனிய உறவு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: இணைய உறவு இனிய உறவு (/showthread.php?tid=3608)

Pages: 1 2 3


இணைய உறவு இனிய உறவு - வெண்ணிலா - 08-20-2005

<b>இணைய உறவு இனிய உறவு</b>

<img src='http://vennila.yarl.net/nilaa/annaa.jpg' border='0' alt='user posted image'>

இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு
இருபத்தோராம் திகதி
இதே ஆவணி மாதத்தில்
இதோ பசுமையாக அவ்நினைவுகள்
இன்றும் என் நெஞ்சில்;

இனிமையான காலைப்பொழுதில்
இயக்கினேன் கணனியை
இணைந்தேன் அரட்டைக்குள்
இயற்பெயர் வெண்ணிலாவாக
இவளுக்காகவே காத்திருப்பதுபோல்;

இன்முகத்துடன் அரட்டைக்குள்
இளங்கவிக்குயிலாக நீயிருந்தாய்
இதமாக கதைக்க நினைத்து
இதழ்விரித்துக் கேட்டேன்
இருக்கின்றீர்களா நலமா என்று

இதயத்தை தொடுவது போல்
இயம்பினாய் ஆம் நலமே என
இலங்கையில் வசிக்கின்றேன் நான்
இங்கிலாந்தில் வசிக்கின்றாய் நீ
இவ்வாறாக தொடர்ந்த அரட்டையில்

இருநாடுகளில் வாழ்ந்தாலும்
இணைபிரியாது வாழ எண்ணி
இருவரும் கலந்தாலோசித்து
இறுகப் பற்றினோம் நம்நட்பை
இணைந்தோம் ஈ அஞ்சலூடாக

இடைவிடாது கதைத்தோம்
இருபொழுது காலையும் மாலையும்
இன்னல்களைப் பரிமாறினோம்
இன்புடன் அரவணைத்தோம்.
இரட்டை குழந்தைகளாக

இன்றும் இருக்கின்றாய்
இளகிய என் மனதில்
இனிய பாசமான அண்ணாவாக
இணைய அரட்டையில் அன்று
இணைந்த நாம் இன்றும்

இருக்கின்றோம் பாசமாக
இணை பிரியா உறவுகளாக
இதை நினைத்துப் பார்க்கையில்
இறுமாப்படைகிறேன் தினமும்.
இதயத்தில் சலனம் இல்லை

இருந்ததில்லை நமக்குள் சண்டை
இணையத்தில் கண்ட உன்னை
இருவிழிகளால் காண எண்ணி
இன்றைய நம் உறவின்
இனிய ஓராண்டு நிறைவினில்

இறைஞ்சுகிறேன் மனதார
இறைவனிடம் இருகரங்கூப்பி
இனிய உறவாம் அண்ணா தங்கையாக
இனிவரும் ஜென்மத்திலும்
இயல்பாக நாம் இணைந்திட.

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 08-20-2005

இள நிலாவின்
இதயம் கவர்ந்த
இன்ப அண்ணா எவரோ..?!
இவன் என்றால்....
இடையறாது எங்கள்
இயல்புறவு அண்ணா தங்கையாக..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 08-20-2005

உங்கள் அண்ணன் தங்கை உறவு தொடர வாழ்த்துக்கள்.


- Birundan - 08-20-2005

கவிதை நன்று உங்கள் உறவு தொடர வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 08-20-2005

[quote=kuruvikal]இள நிலாவின்
இதயம் கவர்ந்த
இன்ப அண்ணா எவரே..?!
இவன் என்றால்....
இடையறாது எங்கள்
இயல்புறவு அண்ணா தங்கையாக


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இன்றே பிரிகிறேன் என
இடி முழக்கமாக
இரக்கமற்று உரைத்த
இனிய நண்பியை விட
இடையறாது எங்கள்
இயல்புறவு அண்ணா தங்கையென
இன்முகத்துடன் கூறும் அண்ணா உனை
இருகரம் நீட்டி அழைக்கிறேன்
இச்சுட்டி தங்கை நிலா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 08-20-2005

நன்றி மதன் அண்ணா & பிருந்தன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 08-20-2005

Quote:இன்றே பிரிகிறேன் என
இடி முழக்கமாக
இரக்கமற்று உரைத்த
இனிய நண்பியை விட

தோழிகளிடையேயும் பிரிவா வருத்தம் தான்


- வெண்ணிலா - 08-20-2005

Mathan Wrote:
Quote:இன்றே பிரிகிறேன் என
இடி முழக்கமாக
இரக்கமற்று உரைத்த
இனிய நண்பியை விட

தோழிகளிடையேயும் பிரிவா வருத்தம் தான்


ம்ம் என்ன பண்ண. சரி மதன் அண்ணா நீங்க வருந்தாதீங்க. எல்லாம் நன்மைக்கே. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 08-20-2005

Quote:இன்முகத்துடன் அரட்டைக்குள்
இளங்கவிக்குயிலாக நீயிருந்தாய்
இதமாக கதைக்க நினைத்து
இதழ்விரித்துக் கேட்டேன்
இருக்கின்றீர்களா நலமா என்று

இதயத்தை தொடுவது போல்
இயம்பினாய் ஆம் நலமே என
இலங்கையில் வசிக்கின்றேன் நான்
இங்கிலாந்தில் வசிக்கின்றாய் நீ
இவ்வாறாக தொடர்ந்த அரட்டையில்

இருநாடுகளில் வாழ்ந்தாலும்
இணைபிரியாது வாழ எண்ணி
இருவரும் கலந்தாலோசித்து
இறுகப் பற்றினோம் நம்நட்பை
இணைந்தோம் ஈ அஞ்சலூடாக

இடைவிடாது கதைத்தோம்
இருபொழுது காலையும் மாலையும்
இன்னல்களைப் பரிமாறினோம்
இன்புடன் அரவணைத்தோம்.
இரட்டை குழந்தைகளாக

அடடா ஒரு வருசம் ஆச்சா..?? ஆனா நீண்ட நாட்கள் பழகிய மாதிரி உணர்வு. அது சரி தங்கையே... அண்ணா மட்டும் தான் களத்தில இருக்காரா?? அக்கா.. மாமா கவிதன்.. இவங்க யாரும் நினைவில வரலையோ.. உங்கட நண்பிகளை விட நீங்க மோசம் போங்க.. Cry Cry Cry Cry Cry Cry Cry


- Mathan - 08-20-2005

அதுதானே அக்காவை குறிப்பிட்டாமல் நண்பி செய்த தவறை இவரும் செய்யுறாரே .... ம் அக்காவை வைத்து ஒரு கவிதை போடுங்கள் பார்ப்போம்


- tamilini - 08-20-2005

Quote:அதுதானே அக்காவை குறிப்பிட்டாமல் நண்பி செய்த தவறை இவரும் செய்யுறாரே .... ம் அக்காவை வைத்து ஒரு கவிதை போடுங்கள் பார்ப்போம்
_________________
கிளம்பீட்டாங்கையா.. தங்கை பாவம் நண்பியால வருத்தப்படுறா தேற்றுவம் என்று பாத்தா. :wink:


- வெண்ணிலா - 08-20-2005

tamilini Wrote:
Quote:இன்முகத்துடன் அரட்டைக்குள்
இளங்கவிக்குயிலாக நீயிருந்தாய்
இதமாக கதைக்க நினைத்து
இதழ்விரித்துக் கேட்டேன்
இருக்கின்றீர்களா நலமா என்று

இதயத்தை தொடுவது போல்
இயம்பினாய் ஆம் நலமே என
இலங்கையில் வசிக்கின்றேன் நான்
இங்கிலாந்தில் வசிக்கின்றாய் நீ
இவ்வாறாக தொடர்ந்த அரட்டையில்

இருநாடுகளில் வாழ்ந்தாலும்
இணைபிரியாது வாழ எண்ணி
இருவரும் கலந்தாலோசித்து
இறுகப் பற்றினோம் நம்நட்பை
இணைந்தோம் ஈ அஞ்சலூடாக

இடைவிடாது கதைத்தோம்
இருபொழுது காலையும் மாலையும்
இன்னல்களைப் பரிமாறினோம்
இன்புடன் அரவணைத்தோம்.
இரட்டை குழந்தைகளாக

அடடா ஒரு வருசம் ஆச்சா..?? ஆனா நீண்ட நாட்கள் பழகிய மாதிரி உணர்வு. அது சரி தங்கையே... அண்ணா மட்டும் தான் களத்தில இருக்காரா?? அக்கா.. மாமா கவிதன்.. இவங்க யாரும் நினைவில வரலையோ.. உங்கட நண்பிகளை விட நீங்க மோசம் போங்க.. Cry Cry Cry Cry Cry Cry Cry


அக்காவை மாமாவை மற்றும் நண்பர்களை நினைவில் இல்லையென சொன்னேனா. இல்லை என் நண்பியை விட மோசம் என சொல்லுறீங்களே அக்கா. ஏன் அக்கா நான் உங்களை புரியாமல் பிரிந்தேனா. இல்லையே. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry


குருவியண்ணா இந்த அக்காவைப் பாருங்க தானும் அழுது கொண்டு என்னையும் அழவைக்கிறா. அண்ணா எவ்வளவு கஸ்டப்பட்டு சுட்டியை ஹப்பியாக இருக்க சொல்லிட்டு போனவர். இப்ப அக்கா வந்து அழ வைக்கிறா அண்ணா :wink: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry


- வெண்ணிலா - 08-20-2005

Mathan Wrote:அதுதானே அக்காவை குறிப்பிட்டாமல் நண்பி செய்த தவறை இவரும் செய்யுறாரே .... ம் அக்காவை வைத்து ஒரு கவிதை போடுங்கள் பார்ப்போம்


சரி அக்காவுக்கும் ஒரு கவிதை எழுதணும். ம்ம் எழுதுவம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 08-20-2005

tamilini Wrote:
Quote:அதுதானே அக்காவை குறிப்பிட்டாமல் நண்பி செய்த தவறை இவரும் செய்யுறாரே .... ம் அக்காவை வைத்து ஒரு கவிதை போடுங்கள் பார்ப்போம்
_________________
கிளம்பீட்டாங்கையா.. தங்கை பாவம் நண்பியால வருத்தப்படுறா தேற்றுவம் என்று பாத்தா. :wink:


ஆகா. இதுதானே வேணாங்கிறது. என் நண்பியை விட நான் தான் மோசம் என்று முன்னர் தாங்கள் சொன்னது போல இருந்திச்சே. Cry :evil: :wink:


- அனிதா - 08-20-2005

இனிய உறவு அண்ணாவுக்காக எழுதிய கவிதை நல்லாருக்கு வாழ்த்துக்ள்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kirubans - 08-20-2005

உங்கள் இனிய உறவு என்றும் நிலைத்திருக்க வாழ்த்துக்கள். அண்ணாவும் வந்து சீக்கிரமாக வாழ்த்துங்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 08-20-2005

வாழ்த்துக்கு நன்றி அனிதா & கிருபன் அண்ணா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 08-20-2005

[quote=kirubans]உங்கள் இனிய உறவு என்றும் நிலைத்திருக்க வாழ்த்துக்கள். அண்ணாவும் வந்து சீக்கிரமாக வாழ்த்துங்கள்

கிருபன் அண்ணா எந்த அண்ணாவைச் சொல்லுறீங்க? :roll: :wink:


- MUGATHTHAR - 08-20-2005

பிள்ளை கவிதை சூப்பராக இருக்கு புதிர் போடாமல் அண்ணா யார் எண்டு சொல்லுறது......


- வெண்ணிலா - 08-20-2005

MUGATHTHAR Wrote:பிள்ளை கவிதை சூப்பராக இருக்கு புதிர் போடாமல் அண்ணா யார் எண்டு சொல்லுறது......



<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> யார் அங்கிள் புதிர் போட்டது? எல்லா அண்ணாக்களும் தான். :wink:
:roll:
வாழ்த்துக்கு நன்றி. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->