08-20-2005, 02:43 PM
narathar Wrote:இன்று இளங்குமரன் என்று அறியப் படுகின்ற ,பேபி சுப்பிரமணியம் அவர்கள் ,இந்த திராவிட இயக்கங்களுடன் மிக நெருக்கமானவர், அவரின் கீழ் உள்ள நிதித்துறையும்,கல்வித்துறையும் இந்த தூய தமிழ்ப் பயன்பாட்டை ஊக்குவிப்பது ,தற் செயலானது அல்ல அது எமது திராவிட அரசியற் பாரம்பரியத்தின் ஒரு தொடர்ச்சியே.திரு. இளங்குமரன் அவர்கள் தமிழீழ கல்விக் கழக பொறுப்பாளராகவே கடமையாற்றுகிறார். நிதித்துறைப் பொறுப்பாளராக திரு. தமிழேந்தி அவர்களே உள்ளார்.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

