Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உன்நினைவு ஈரமாய்
#1
யாருக்கும் தெரியாமல் உறவு பூ உன் கèத்தில்
அந்த உறவு புரியாமல் நம்மை பிரிக்கநினைக்கும்
உலகம் நென்சிநில் நிலையாய் நீ உனக்கு அற்பமாய்
என்நினைவுகள் நென்சில் தீயாய் உன்முகம் நினைவுகள்
பின்னோக்கி நீ தந்த அன்புமுத்தம் பரதனிடம்
பாதுகையாய் உன் இரு அன்பு பரிசுகள் அதன் வாசத்தில்
நீ வருவாய் என்று சொன்ன உன் வார்த்தைகள்
நம்பிக்கை தானே என் உயிரில் கலந்த உணர்வு
தாய் நாடு போகாதே உயிரே என்று தடுத்தாய்
உன் வார்த்தை மீறி அறிந்தது இல்லை மதன்
வார்த்தைகள் நிஜம் என்றால் காதலில் நிரந்தர
பிரிவே இல்லை தற்காலிகமாக விலகி இருப்போம்
மனதில் சேர்ந்தே இருப்பேன் நடு இரவில் உன்
நினைப்பில் நான் அணைப்பது உன் வாசமுல்லை
அதில் உன்வாசம் தீரமுன் வந்துவிடு
[/b]
inthirajith
Reply


Messages In This Thread
உன்நினைவு ஈரமாய் - by inthirajith - 08-20-2005, 01:11 PM
[No subject] - by Birundan - 08-20-2005, 11:10 PM
[No subject] - by கீதா - 09-10-2005, 06:52 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)