Yarl Forum
உன்நினைவு ஈரமாய் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: உன்நினைவு ஈரமாய் (/showthread.php?tid=3607)



உன்நினைவு ஈரமாய் - inthirajith - 08-20-2005

யாருக்கும் தெரியாமல் உறவு பூ உன் கèத்தில்
அந்த உறவு புரியாமல் நம்மை பிரிக்கநினைக்கும்
உலகம் நென்சிநில் நிலையாய் நீ உனக்கு அற்பமாய்
என்நினைவுகள் நென்சில் தீயாய் உன்முகம் நினைவுகள்
பின்னோக்கி நீ தந்த அன்புமுத்தம் பரதனிடம்
பாதுகையாய் உன் இரு அன்பு பரிசுகள் அதன் வாசத்தில்
நீ வருவாய் என்று சொன்ன உன் வார்த்தைகள்
நம்பிக்கை தானே என் உயிரில் கலந்த உணர்வு
தாய் நாடு போகாதே உயிரே என்று தடுத்தாய்
உன் வார்த்தை மீறி அறிந்தது இல்லை மதன்
வார்த்தைகள் நிஜம் என்றால் காதலில் நிரந்தர
பிரிவே இல்லை தற்காலிகமாக விலகி இருப்போம்
மனதில் சேர்ந்தே இருப்பேன் நடு இரவில் உன்
நினைப்பில் நான் அணைப்பது உன் வாசமுல்லை
அதில் உன்வாசம் தீரமுன் வந்துவிடு
[/b]


- Birundan - 08-20-2005

கவிதை நண்று, வரிகள் சிக்குப்பட்டிருப்பதாக கருதுகிறேன், தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.


- கீதா - 09-10-2005

நல்ல கவிதை நன்றிகள் சொந்தக் கவiதையா