08-20-2005, 11:13 AM
கோழிப்புக்கை.
தேவையான பொருட்கள்.
ஒரு இறைச்சிக்கறிக்கு தேவையான அத்தனை பொருட்களையும் எடுங்க.
அதோட அளவாய் பச்சை அரிசி எடுங்க.
இறைச்சி அரிசி இரண்டும் கொள்ளக்கூடியதாய் ஒரு பெரிய சட்டி எடுத்து.
இறைச்சியை நன்றாக வேகவையுங்கள்.
நீங்கள் விரும்பினால் சோறு வடிப்பது போல அரிசியை காச்சி அரைவாசி அவிஞ்ச உடன்.
வேகிய இறைச்சியினுள் கொட்டி. உப்பு மிளகாய் தூள். மஞ்சள். இன்னும் உங்களுக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் இட்டு. அளவான தண்ணியை விட்டு ( நீங்கள் அரிசியை தனியா அவிக்காமல் இப்படியே ஒன்றாக்கியும் அவிக்கலாம்) நெருப்பை குறைத்து நன்றாக அவிய விடுங்கள். அதன் பின்னர். நல்லாய் அவிந்த பின்னர் இறக்குங்கள்.
இதை சோடிச்சு சொல்ல நேரம் இல்லை. மேலோட்டமாய் சொல்லியிருக்கு. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>