08-20-2005, 10:40 AM
Quote:அதுசரி சிலர்..சட்டுண்ணு குண்டா வருவாங்க..(உூம்: லீவு எண்டா குண்டாயிடுவாங்க..வேலையில் அல்லது பாடசாலையில் கடினமாய் வேலை செய்வீர்கள். பாடசாலையில் என்றால் விளையாட்டு அது இது என்று. லீவில வீட்டை இருக்கேக்க சும்மா இருந்து ரீவிக்கு முன்னல எதையாவது கொறிச்சிட்டு இருப்பாங்க. அதனால உழைப்பில்லை உடலுக்கு குண்டாயிடுவாங்க. இதற்கு என்ன செய்யணும். நொறுக்கு தீனியைக்குறைச்சு. நல்லா நல்ல உடற்பயிற்சி செய்யிறது தானே். கனநேரம் இல்லை கொஞ்ச கொஞ்ச நேரம். :wink:
அவங்க என்ன செய்யணும்?
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

