08-20-2005, 10:16 AM
tamilini Wrote:Quote:இன்முகத்துடன் அரட்டைக்குள்
இளங்கவிக்குயிலாக நீயிருந்தாய்
இதமாக கதைக்க நினைத்து
இதழ்விரித்துக் கேட்டேன்
இருக்கின்றீர்களா நலமா என்று
இதயத்தை தொடுவது போல்
இயம்பினாய் ஆம் நலமே என
இலங்கையில் வசிக்கின்றேன் நான்
இங்கிலாந்தில் வசிக்கின்றாய் நீ
இவ்வாறாக தொடர்ந்த அரட்டையில்
இருநாடுகளில் வாழ்ந்தாலும்
இணைபிரியாது வாழ எண்ணி
இருவரும் கலந்தாலோசித்து
இறுகப் பற்றினோம் நம்நட்பை
இணைந்தோம் ஈ அஞ்சலூடாக
இடைவிடாது கதைத்தோம்
இருபொழுது காலையும் மாலையும்
இன்னல்களைப் பரிமாறினோம்
இன்புடன் அரவணைத்தோம்.
இரட்டை குழந்தைகளாக
அடடா ஒரு வருசம் ஆச்சா..?? ஆனா நீண்ட நாட்கள் பழகிய மாதிரி உணர்வு. அது சரி தங்கையே... அண்ணா மட்டும் தான் களத்தில இருக்காரா?? அக்கா.. மாமா கவிதன்.. இவங்க யாரும் நினைவில வரலையோ.. உங்கட நண்பிகளை விட நீங்க மோசம் போங்க..![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அக்காவை மாமாவை மற்றும் நண்பர்களை நினைவில் இல்லையென சொன்னேனா. இல்லை என் நண்பியை விட மோசம் என சொல்லுறீங்களே அக்கா. ஏன் அக்கா நான் உங்களை புரியாமல் பிரிந்தேனா. இல்லையே. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
குருவியண்ணா இந்த அக்காவைப் பாருங்க தானும் அழுது கொண்டு என்னையும் அழவைக்கிறா. அண்ணா எவ்வளவு கஸ்டப்பட்டு சுட்டியை ஹப்பியாக இருக்க சொல்லிட்டு போனவர். இப்ப அக்கா வந்து அழ வைக்கிறா அண்ணா :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
----------

