08-20-2005, 09:03 AM
Quote:உண்மைக் காதலில் நிரந்தரப் பிரிவு பொய் மதன்... உள்ளத்தில் கொண்ட காதல் எப்போதும் வாழ்ந்து கொண்டே தான் இருக்கும்...மூளையில் பதிந்தது பதிந்ததுதான்...! பெற்றோருக்காக என்ன எதற்காகப் உடலால் பிரிய முற்பட்டாலும் கொண்ட காதல் உள்ளத்தில் வாழ்ந்துதான் ஆகும்...எவரும் அதை மறைக்க மறக்க முடியாது...! அப்படி மறக்க வேண்டும் என்றால் மூளை மாற்று சத்திர சிகிச்சை தான் செய்ய வேண்டும்...! மற்றும் படி சாத்தியமில்லை...! இதுவும் யதார்த்தம்...!அநுபவ சாலிகள் சொல்லீனம் கேளுங்க. இந்த தலைப்பில என்னங்க நடக்குது. :wink: :roll:
தங்கைக்கு என்ன நடந்தது..?? :?
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

