08-20-2005, 09:02 AM
Mathan Wrote:kuruvikal Wrote:<b>உண்மையா காதலிச்சா பிரிவு என்பது தற்காலிகமே...நிரந்தரம் என்பது பொய்....! </b>
நிரந்தர பிரிவு என்பது பொய் என்று சொல்லலாம் அது கேட்டும் போது நல்லாயிருக்கும் ஆனால் நிஜ வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களில் காதல் நிறைவேறாமல் போகும் போது நிரந்தர பிரிவு ஏற்படுகின்றதது தானே. நீங்கள் இன்னொரு தலைப்பில் குறிப்பிட்டது போல் காதலர்கள் பெற்றோருக்காக பிரியும் போது பிரிவு நிரந்தரமாகிறது தானே?
உண்மைக் காதலில் நிரந்தரப் பிரிவு பொய் மதன்... உள்ளத்தில் கொண்ட காதல் எப்போதும் வாழ்ந்து கொண்டே தான் இருக்கும்...மூளையில் பதிந்தது பதிந்ததுதான்...! பெற்றோருக்காக என்ன எதற்காகவும் உடலால் பிரிய முற்பட்டாலும் கொண்ட காதல் உள்ளத்தில் வாழ்ந்துதான் ஆகும்...எவரும் அதை மறைக்க மறக்க முடியாது...! அப்படி மறக்க வேண்டும் என்றால் மூளை மாற்று சத்திர சிகிச்சை தான் செய்ய வேண்டும்...! மற்றும் படி சாத்தியமில்லை...! இதுவும் யதார்த்தம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

